அட்லி மனைவி பிரியா பிளவுஸில் எழுதியிருந்தது என்ன? மணமகன் வரவேற்பில் ஜொலித்த இந்த 3 நடிகைகள்!

Anant Radhika Wedding Nachrichten

அட்லி மனைவி பிரியா பிளவுஸில் எழுதியிருந்தது என்ன? மணமகன் வரவேற்பில் ஜொலித்த இந்த 3 நடிகைகள்!
Bollywood Actresses At Anant Radhika WeddingAnant Ambani BaraatAnanya Panday Look From Anant Radhika Wedding
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

Anant Ambani Baraat Ceremony: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமண விழா இன்று தொடங்கிய நிலையில், அதற்கு வருகை தந்த நட்சத்திரங்களில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகைகளின் காஸ்ட்யூம்களை இங்கு காணலாம்.

ஆனந்த் அம்பானி குதிரை மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்!Astro Zodiacs

இந்த நிகழ்வில்தான் பல்வேறு நடிகைகள் பங்கேற்றனர். திருமணத்திற்கு முன் நடைபெறும் மணமகன் அழைப்பு நிகழ்வுக்கு, பிரபலங்கள், பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் சிறந்த மற்றும் தனித்துவமான ஆடையை அணிந்து வந்திருந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா, இளைய மகன் சௌந்தர்யா, சௌந்தர்யாவின் விஷாகன் வணங்காமுடி, அவர்களின் மகன் வீர் ஆகியோர் குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் ரஜினிகாந்த் மற்றும் விஷாகன் ஆகியோர் வேட்டி சட்டையில் வந்திருந்தனர்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Bollywood Actresses At Anant Radhika Wedding Anant Ambani Baraat Ananya Panday Look From Anant Radhika Wedding Janhvi Kapoors Look From Anant Radhika Wedding Sara Ali Khans Look From Anant Radhika Wedding Shanaya Kapoors Look From Anant Radhika Wedding Who Wore What At Anant Radhika Wedding ஆனந்த் ராதிகா திருமணம் ஆனந்த் ராதிகா திருமணத்தில் பாலிவுட் நடிகைகள் அம்பானி வீட்டு திருமணத்தில் மணமகன் அழைப்பு ஜான்வி கபூர் அனன்யா பாண்டே ஷனாயா பாண்டே குஷி கபூர் பிரியா அட்லி Priya Atlee Blouse Actress Lehenga Blouse Manish Malhotra மணீஷ் மல்ஹோத்ரா Anants Brigade

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

மனைவியின் இந்த பொருட்கள் மீது கணவருக்கு எந்த உரிமையும் இல்லை!மனைவியின் இந்த பொருட்கள் மீது கணவருக்கு எந்த உரிமையும் இல்லை!திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் மனைவி கொண்டு வரும் நகைகள் மற்றும் பொருட்களை வாங்கி கொள்கின்றனர். ஆனால் இந்த பொருட்களில் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு.
Weiterlesen »

பிரபல பாடகிக்கு வந்த காது கேளா பிரச்சனை! ஹெட்ஃபோன்ஸால் வந்த வம்பா?பிரபல பாடகிக்கு வந்த காது கேளா பிரச்சனை! ஹெட்ஃபோன்ஸால் வந்த வம்பா?பிரபல பாடகிக்கு வந்த காது பிரச்சனை! இந்த விநோத நோய்க்கான காரணம் என்ன?
Weiterlesen »

நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்தா? புகைப்படங்களை நீக்கிய மனைவி..என்ன ஆச்சு?நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்தா? புகைப்படங்களை நீக்கிய மனைவி..என்ன ஆச்சு?நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்தா? புகைப்படங்களை நீக்கிய மனைவி..என்ன ஆச்சு?
Weiterlesen »

விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Weiterlesen »

கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைகேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 12:07:36