7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு அட்டகாசமான செய்தியை அளித்துள்ளது. அரசாங்கம் எளிடிட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐ எட்டியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இதில் வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் பிற அலவசுகளும் அடங்கும். ஜூலை 4, 2024 அன்று பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி, ஊழியர்களின் பல கொடுப்பனவுகள் ஜனவரி 1, 2024 முதல் தற்போதுள்ள கட்டணங்களை விட 25% அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது.
அதன் படி இப்போது பல கொடுப்பனவுகளில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். கடினமான இருப்பிட அலவன்ஸ் , சிறப்பு இழப்பீடு கொடுப்பனவு, சுந்தர்பன் கொடுப்பனவு மற்றும் பழங்குடிப் பகுதி கொடுப்பனவு போன்ற அலவன்சுகளை ஒருங்கிணைக்கிறது. R&H மேட்ரிக்ஸில் உள்ள பல்வேறு வகைகளின் அடிப்படையில், இந்த கொடுப்பனவுகளின் வரம்பு மாதம் ரூ.1000 முதல் ரூ. 5300 வரை வேறுபடும்.இது ஏழாவது ஊதியக் குழுவின் அமலாக்கத்தின் போது, ஜூலை 2017 இல் நிதி அமைச்சகத்தால் புதுப்பிக்கப்பட்டது.
Da Hike 13 Allowances Increased Allowances 25 Percent அலவன்சுகள் கொடுப்பனவுகள் 7Th Pay Commission Salary Hike Dearness Allowance மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு டிஏ Da 7வது மத்திய ஊதியக்குழு அகவிலைப்படி டிஏ உயர்வு சம்பள உயர்வு Central Government Employees வீட்டு வாடகை கொடுப்பனவு House Rent Allowance கடினமான இருப்பிட கொடுப்பனவு Tough Location Allowance Tla Cea Children Education Allowance குழந்தைகள் கல்வி உதவித்தொகை போக்குவரத்து கொடுப்பனவு Conveyance Allowance 50 Percent Da 7Th Pay Commission Update Salary ஊதியம் சம்பளம் 7Th Cpc Latest News டிஏ ஹைக் 7Th Cpc Update ஓய்வூதியதாரர்கள் Dearness Relief Dr அகவிலை நிவாரணம் Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 54% Dearness Allowance 50 Percent Dearness Allowance டிஏ
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலையில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதிய உயர்வும் சேர்ந்து சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
Weiterlesen »
DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புDA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »
மத்திய அரசு உழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 44% அதிரடி ஏற்றம்? காரணம் இதுதான்7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இதன் விவரங்களை இங்கே காணலாம்.
Weiterlesen »
மத்திய அரசு உழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 44% அதிரடி ஏற்றம்? காரணம் இதுதான்7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இதன் விவரங்களை இங்கே காணலாம்.
Weiterlesen »
DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசுAadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »
8th Pay Commission: புதிய அரசு, புதிய ஊதியக்குழு.... மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஊதிய உயர்வு8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். தற்போது புதிய அரசாங்கம் அமைந்துவிட்ட நிலையில், இந்த அறுவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Weiterlesen »