புதிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய ஊழியர்கள், ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக FM அறிவிக்கலாம்.
: இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் மீது பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. அதில், மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளில் மிகவும் முக்கியமானது ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு...
இந்த பட்ஜெட்டில் தங்களின் ஓய்வூதியம் குறித்து நல்ல செய்திகளை எதிர்பார்க்கின்றனர். அது சாத்தியமாகும் வாய்ப்புகளும் அதிகம். ஏனெனில் தேர்தலுக்குப் பிறகு வெளிவரவிருக்கும் பட்ஜெட், பாஜகவின் கூட்டணி அரசுக்கு அவசியமானது. அரசு ஊழியர்களின் அதிருப்தியை அதிகரிக்க மோடி 3.0 அரசு விரும்பாது என்ற ஊகங்களின் அடிப்படையில் அரசுப் பணியாளர்கள் ஓய்வூதிய முறையில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர்.
8Th Pay Commission டிஏ அரியர் ஓய்வூதியம் Pension And Budget Expectations அரசு ஊழியர்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரிச் NPS பங்களிப்புகள் மாநில அரசு ஊழியர்கள் வரிச் சலுகை விலக்கு சந்தாதாரர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு பிரிவு 80CCD(1B) பிரிவு 80CCD(1) பட்ஜெட் 2024 பட்ஜெட் 2024-24 யூனியன் பட்ஜெட் 2024 பட்ஜெட் பட்ஜெட் 24-25 பட்ஜெட் 2024 சம்பள வகுப்பினரின் எதிர்பார்ப்புகள் வரி நிவாரணம் Budget 2024 Expections On OPS Vs NPS FM Sitharaman May Announce Guaranteed Pension Under NPS Central Goverment Employees Budget Expectations National Pension Scheme Ops Old Pension Scheme NPS Pension Scheme Budget Nirmala Sitaraman
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
Budget 2024: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பரிசு, வரி விலக்குUnion Budget 2024: இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கு பல சலுகைகளை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது.
Weiterlesen »
மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான 2 கோரிக்கைகள்: நிறைவேற்றுமா அரசு?7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
Weiterlesen »
8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
Weiterlesen »
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?8th Pay Commission: ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் எட்டாவது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Weiterlesen »
Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »
Budget 2024: பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட்டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார்.
Weiterlesen »