அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
ஆண்கள் பலருக்கு, தாங்கள் எப்படி பிறரை வசீகரிக்க வேண்டும், எப்படி பிறரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது தெரியாது. அதற்கான டிப்ஸ், இதோ.“நீ நடந்தால் நடையழகு..” என உங்களை பார்த்தும் பல பெண்கள் பாட வேண்டுமா? கவலையே வேண்டாம், அதற்கென சில டிப்ஸ்கள் இங்கு இருக்கின்றன. பிறக்கும் போதே எந்த ஆணும் வசீகரமாக பிறப்பதில்லை. அவர்கள் அவர்களாகவே மாற்றிக்கொண்டால்தான் உண்டு. அப்படி செய்வதற்கு நாம் தினசரி, குணாதிசயத்திலும், நடவடிக்கைகளிலும் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கிறது.
வசீகரிக்கும் திறன் கொண்டவர்கள் நன்றாக பேசவும் செய்வார்கள். பிறரை சிரிக்க வைக்கும் அளவிற்கு பேசவில்லை என்றாலும், நீங்கள் பேசுவதை அவர்கள் போர் அடிக்காமல் கேட்கும் அளவிற்கு உங்கள் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். உணர்த்திறன் அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பிறரை புரிந்து கொள்ளுதல், சூழ்நிலையை அறிந்து நடந்து கொள்ளுதல், சமயோஜிதமாக யோசித்தல், கடினமான சூழ்நிலைகளை கையாளுதல் போன்ற திறன்களை கொண்டவராக இருங்கள்.
Lifestyle Tips Attraction Tips Tips For Men Simple Attractive Tips How To Make Women Like You How To Be An Attractive Man Attractive People How To Be Beautiful How To Become Beautiful How To Become A Handsome Man Tips How To Become An Attractive Man Tips அழகான ஆண்மகனாக இருப்பது எப்படி அழகாக இருக்க டிப்ஸ் அழகான ஆணாக இருக்க டிப்ஸ் வசீகரிக்கும் ஆண்மகனாக இருக்க டிப்ஸ் வசீகரிக்கும் ஆண்மகனாக இருக்க என்ன செய்ய வேண்டும் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
Weiterlesen »
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »
ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
Weiterlesen »
விடாப்பிடியான கொழுப்பு விரைவில் கரைய வேண்டுமா? காலையில் எழுந்ததும் ‘இதை’ செய்யுங்கள்!விடாப்பிடியான கொழுப்பு விரைவில் கரைய வேண்டுமா? காலையில் எழுந்ததும் ‘இதை’ செய்யுங்கள்!
Weiterlesen »
ஆண்களில் அதிக கொலஸ்டரால்.. இயற்கையாகவே கொழுப்பை குறைக்க இதை செய்யுங்கள்Home remedy in high cholesterol : மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம்.
Weiterlesen »