ஆர்டர் போடாதீங்க... Zomato போட்ட பதிவு - உற்றுப் பார்க்கும் மக்கள்... என்ன மேட்டர்?

Zomato Nachrichten

ஆர்டர் போடாதீங்க... Zomato போட்ட பதிவு - உற்றுப் பார்க்கும் மக்கள்... என்ன மேட்டர்?
Peak AfternoonOnline Food Delivery PlatformHeatwave In India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 81 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Zomato: உணவுகளை மதிய பொழுதுகளில் அவசியமின்றி ஆர்டர் செய்ய வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு சோமாட்டோ கோரிக்கை வைத்தது. அதற்கு நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.

இதில் டெலிவர் பார்ட்னர்கள் நிலைமை இன்னும் மோசமாகும்.இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொடிகட்டி பறப்பார்கள்மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டதுவழக்கத்தை விட இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் என்பது தாங்க முடியாத அளவுக்கு கொடூரமாக இருந்தது. உதாரணத்திற்கு, கடந்த மே 29ஆம் தேதி டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்தியா முழுவதும் இந்த கோடை காலத்தில் அதாவது மே 31ஆம் தேதி வரை மட்டும் மொத்தம் 61 பேர் வெப்பத்தின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடைசி கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட்ட 23 பேரும் இதில் அடக்கமாகும். இது வட மாநிலங்களில் மட்டுமில்லை கடந்த சில நாள்களாக சென்னையிலுமே அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாலும், கோடை காலத்தில் இம்முறை இடையில் கோடை மழை சற்று ஆறுதலாகவும் இருந்ததால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்றே குறைந்தது எனலாம். ஆனாலும், வெயிலில் செல்வோருக்கும் கடும் பாதிப்பு இங்கும் ஏற்பட்டது. சாதாரணமாக அவ்வப்போது வெயிலில் செல்வோருக்கே இந்த நிலைமை என்றால் கடும் வெயிலில் டெலிவரி செய்யும் Swiggy, Zomato, OLA, Uber, Dunzo, Rapido உள்ளிட்ட நிறுவனங்களின் பணியாளர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்...

அதிலும் பலரும் கூறுவது, மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை Zomato செயல்படாது என அறிவித்துவிட்டால் யாருமே ஆர்டர் செய்யப்போவது இல்லையே என பதிலளித்து வருகின்றனர். இப்படி மக்களிடம் கோரிக்கை வைப்பதற்கு பதில் நேரடியாகவே சேவை நிறுத்திவைத்தால் பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காதே என ஐடியா கொடுத்து வருகின்றனர்.

மறுபுறம், மதிய சாப்பாட்டை ஆர்டர் செய்பவர்கள் என்ன செய்வது என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆர்டர் போடுவதில் என்ன அவசியமானது, அவசியமில்லாதது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உணவு ஆர்டர் போடுவதே அவசியத்திற்குதான் இதில் அவசியமில்லாதது என குறிப்பிடுவது என்னவென்று புரியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Peak Afternoon Online Food Delivery Platform Heatwave In India Food Orders சோமாட்டோ நெட்டிசன்கள் ஆன்லைன் உணவு டெலிவர் செயலி இந்தியாவின் வெயில் தாக்கம்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

உலக கோப்பையில் பாண்டியா நல்லாவே விளையாடக்கூடாது - நடாசா உள்குத்துடன் போட்ட பதிவுஉலக கோப்பையில் பாண்டியா நல்லாவே விளையாடக்கூடாது - நடாசா உள்குத்துடன் போட்ட பதிவுHardik Pandya, Natasha : ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது மனைவி நடாஷா உள்குத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Weiterlesen »

பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுபகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
Weiterlesen »

ஓய்வு பெற்ற இந்திய ராணுவ நாய்க்கு கிடைத்த ராஜமரியாதை... பாராட்டும் நெட்டிசன்கள்..!!ஓய்வு பெற்ற இந்திய ராணுவ நாய்க்கு கிடைத்த ராஜமரியாதை... பாராட்டும் நெட்டிசன்கள்..!!இந்திய ராணுவத்தின் நாயின் ஓய்வுக்குப் பின் கிடைத்த மரியாதையை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
Weiterlesen »

கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிகலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
Weiterlesen »

விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!Raghava Lawrence: விவசாய கிராமத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இலவசமாக டிராக்டர் வழங்கியுள்ளதால் அந்த ஊர் மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Weiterlesen »

Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
Weiterlesen »



Render Time: 2025-02-25 21:49:44