பெங்களூருவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களால் கேலி மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
அவசரநிலை ஏற்பட்டால் 112 என்ற எண்ணுக்கு டயல் செய்யவும்.உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..கடந்த மே 18ம் தேதி நடைபெற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இங்குள்ள பல ஆண்கள் குடித்துவிட்டு, பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, முகத்தில் தவறாக நடந்து கொள்கிறார்கள். மக்களும் அவசரமாக வாகனங்களை ஓட்டி இந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றனர்" என்று ஒரு பயனர் X தலத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொருவர், சிஎஸ்கே ரசிகர்கள் சாலையில் தங்கள் ஜெர்சியை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்."ரவுடிகளை போல நடந்து கொண்டனர். மஞ்சள் நிற உடையில் ஸ்டேடியத்தை விட்டு வெளியே வருபவர்களை உள்ளூர் ஆர்சிபி ஆதரவாளர்கள் பயமுறுத்துகின்றனர்.
Rcb Vs Csk Highlights Ipl 2024 Playoffs Rcb Vs Rr Playoffs Rcb Vs Rr Match Rcb Vs Rr May 22 Ipl Playoff News Rcb Fans Rcb Fans Vs Csk Fans Rcb Fans Behavior Latest Cricket News Viral Video Bengaluru Latest News Bengaluru Stadium Omg Videos Omg Videos In Tamil Animal Videos Funny Animal Videos Cute Animal Videos Viral Videos Animal Funny Videos Google Trends Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Funny Video Trending Video Trending Video Today வைரல் வீடியோ விலங்குகள் வீடியோ Funny Video டிரெண்டிங்க் வீடியோ Trending Video On Social Media Instagram Trending Video Funny Video Amazing Video Rare Video Wild Animal Video
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்ட நாயை மீண்டும் சந்தித்த பெண்! உணர்ச்சிகரமான வீடியோ!பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது செல்ல பிராணியை துளைத்த பெண். மீண்டும் இருவரும் சேரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Weiterlesen »
RCB vs CSK: மழை வந்த ஓவர்கள் குறைந்தால்... ஆர்சிபி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்?RCB vs CSK Match Updates: ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற ஆர்சிபி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
Weiterlesen »
IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
Weiterlesen »
Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
Weiterlesen »
“வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!‘ஐயோ வாரிசு நியாபகம் வருதே’ GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
Weiterlesen »
Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?ArrestNarendraModi-இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?
Weiterlesen »