High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தினசரி உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உணவு பழக்கம் அவர்களது உடல்நிலையை மோசமாக்கும்.
High Blood Pressure : உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தினசரி உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உணவு பழக்கம் அவர்களது உடல்நிலையை மோசமாக்கும்.இன்றைய உலகில் மோசமான உணவு பழக்கம் காரணமாக பல நோய்கள் ஏற்படுகிறது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வந்துவிட்டால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அடிக்கடி நெஞ்சு வலி, தலைச்சுற்றல், தலைவலி போன்றவை ஏற்பட்டு மாரடைப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே உயர் அதிக இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீரை, கோஸ்போன்ற பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் கண்டிப்பாக இவற்றை சாப்பிட வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
High Blood Pressure Silent Symptoms Health Tips In Tamil Health Tips இந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்களுக்கு பிரஷர் இருக உயர் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் ஹெல்த் டிப்ஸ் Useful Home Remedies Of High Blood Pressure Home Remedies Of High Blood Pressure High Blood Pressure Blood Pressure Bp Garlic Black Pepper Amla Lemon Tulsi Health Tips Helath Tips In Tamil High Blood Pressure Home Remedies பூண்டு கருப்பு மிளகு நெல்லிக்காய் துளசி எலுமிச்சை உயர் இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் பிபி
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்Uric Acid Control: இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இது அதிகரித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Weiterlesen »
இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள பெரிய கவலை இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்கும் என்பதுதான். எனவே சில உணவுகளை தவிர்த்தால் சர்க்கரை அதிகமாகாது.
Weiterlesen »
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க ... இந்த உணவுகளுக்கு No சொல்லுங்க..!!Diabetes Control Tips: சர்க்கரை நோய் இருந்தால், குறிப்பிட்ட சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதனால், சுகர் லெவல் எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.
Weiterlesen »
அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
Weiterlesen »
உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..
Weiterlesen »
ஒல்லியாக இருக்கும் உங்கள் குழந்தையை புஷ்டியாக்க இந்த உணவுகளை கொடுங்கள்What Food Helps Kids Gain Weight- குழந்தைகளின் எடையை அதிகரிக்க அவர்களின் உணவில் ஆரோக்கியமான கலோரிகளை எவ்வாறு சேர்ப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Weiterlesen »