Kotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Kotak Mahindra Bank : கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டு களை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால், கிரெடிட் கார்டு சேவைகள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இதை தொடர்ந்து, கடந்த 2003ஆம் ஆண்டு கோடக் மஹிந்திரா பைனான்ஸ் லிமிடெட் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிக்கான உரிமத்தை பெற்றது. இதன்மூலம், இந்தியாவில் வங்கியில்லாத பைனான்ஸ் கம்பெனி ஒன்று வங்கியாக மாறியது இதுவே முதல்முறையாகும். மூச்சுவல் ஃபண்ட்ஸ், முதலீடு, காப்பீடு உள்ளிட்ட பல சேவைகளை இந்த வங்கி வழங்கி வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த வங்கிக்கு நாடு முழுவதும் மொத்தம் 4.8 கோடி வாடிக்கையாளர்களும், 1,869 கிளைகளும், 3,239 ஏடிஎம் மையங்களும் உள்ளன.
தொடர்ந்து,"இந்திய ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து, கோடக் மஹிந்திரா வங்கியின் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரச்னைகளை பலமாக்குவது குறித்து உயர் மட்ட தொடர்பில் இருந்தோம். ஆனால், அதன் வெளிப்பாடு என்பது திருப்திகரமாக இல்லை. இருப்பினும் தொடர்ந்து அந்த வங்கியின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால் அதன் ஐடி அமைப்புகளில் கூடுதல் சுமைகள் ஏற்படும் என்பதையும் புரிந்துகொண்டோம்" என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
Kotak Mahindra Bank RBI Action On Kotak Mahindra Bank Kotak Mahindra Bank Credit Card No Credit Card For Kotak Mahindra Bank Users Alert For Kotak Mahindra Bank Customers RBI Reserve Bank Of India News Business News ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு ஆர்பிஐ கோடக் மஹிந்திரா வங்கி
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
Weiterlesen »
கட்டணங்களை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி! இனி இவற்றிற்கு கூடுதல் கட்டணம்!தனியார் வங்கியான ஐசிஐசிஐ சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணங்களைத் தற்போது உயர்த்தி உள்ளது. புதிய கட்டணங்கள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Weiterlesen »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Weiterlesen »
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »
Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Weiterlesen »