இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Multiple Bank Accounts Nachrichten

இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Multiple Bank Accounts In One AppMultiple Bank Accounts GpayMultiple Bank Accounts Good Or Bad
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது சிலருக்கு எளிமையானதாக இருந்தாலும், இதனை பராமரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

அதனை பராமரிப்பது தான் மிகவும் சிக்கலான ஒன்று.Guru Peyarchiஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!இன்றைய உலகில் பல துறைகள் முற்றிலும் டிஜிட்டலாக மாறி வருகின்றன. இவை நமது வேலையை சுலபமாக மாற்றுகின்றன. வங்கி துறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனையில் எளிமையையும், வசதியையும் கொண்டுவந்துள்ளது.

திறப்பது எளிதானது என்றாலும், அதனை பராமரிப்பது மிகவும் சிக்கலான ஒன்று ஆகும். பல வங்கி கணக்குகளை நிர்வகிப்பது சில நன்மைகளை அளிக்கும் அதே வேளையில், பல சவால்களுடன் வருகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதால் என்ன என்ன சிக்கல்கள் ஏற்படும் மற்றும் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இரண்டுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பதில் இருக்க கூடிய முக்கிய சிக்கல்களில் ஒன்று குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிப்பதாகும்.

மேலும் இதனை பராமரிக்க தவறினால் வங்கியால் அபராதக் கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது, இது போன்ற சில தவறுகள் நமக்கே தெரியாமல் நடந்து விடுகிறது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு காரணமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது இந்த மோசடி நடவடிக்கைகளில் சிக்குவதை எளிதாக்குகின்றன. எனவே, கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மற்றும் சாத்தியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயங்களில் ஒன்று வங்கிக் கணக்குகளின் செயலற்ற தன்மை ஆகும். இரண்டு அல்லது மூன்று வங்கி கணக்குகள் இருந்தால் அவற்றில் சிலவற்றை மட்டுமே அடிக்கடி பயன்படுத்துவோம். மேலும் சில கணக்குகளை அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துவோம். இதனால் நீண்ட நாட்களுக்கு செயல்படாமல் இருக்கும் கணக்குகளை வங்கிகள் செயலிழக்கச் செய்யலாம். அந்த சமயத்தில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Multiple Bank Accounts In One App Multiple Bank Accounts Gpay Multiple Bank Accounts Good Or Bad Multiple Bank Accounts Benefits Multiple Bank Accounts Linked To Aadhaar Multiple Bank Accounts Income Tax What Happens If You Have Multiple Bank Accounts How Many Bank Account Can Open Bank Account Open Online Sbi Account Open Online Can I Open Multiple Bank Accounts In Same Bank How To Manage Two Bank Accounts Bank Accounts With Zero Balance Salary Account Open Online Bank Accounts For Students Loan Bank Account Personal Loan Apply Online Government Personal Loan Online Apply Sbi Personal Loan Online Loan வங்கிகள் வங்கி வங்கி கணக்கு வங்கி கணக்கு எண் வங்கி கணக்கு தொடங்குவது எப்படி வங்கி கணக்கு பெயர் மாற்றம் கடிதம் வங்கி வட்டி கணக்கு Online Banking

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன
Weiterlesen »

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
Weiterlesen »

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குசுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குகோடைகாலத்தையொட்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நீரிழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »

தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
Weiterlesen »

உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?வங்கி சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
Weiterlesen »

ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?
Weiterlesen »



Render Time: 2025-02-25 21:16:41