இவங்க தான் கில்லி... 40 வயசுக்கு அப்புறமும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த 5 வீரர்கள்!

Chennai Super Kings Nachrichten

இவங்க தான் கில்லி... 40 வயசுக்கு அப்புறமும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த 5 வீரர்கள்!
MS DhoniDhoniDhoni News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 62 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 223%
  • Publisher: 63%

IPL History: ஐபிஎல் தொடர் வரலாற்றில் தங்களது 40 வயதிற்கு பின்னரும் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்களை இதில் காணலாம்.

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. 17வது ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.ஐபிஎல் என்றாலே அது திறமைகளை அடையாளம் காணும் தொடர் எனலாம். இதுவரை இந்தியாவுக்கு பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா போல் பல சிறப்பான வீரர்களை ஐபிஎல் போட்டிதான் அடையாளம் காட்டியது. இளம் வீரர்களை அடையாளம் காண்பதை போல் சீனியர் வீரர்களின் அனுபவத்தை வெளிகாட்டும் இடமாகவும் ஐபிஎல் இருந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. உதாரணத்திற்கு, வாட்சன், ராயுடு, ராபின் உத்தப்பா ஆகியோரை கூறலாம்.

டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட அணியை தலைமையேற்று நடத்திய ஆடம் கில்கிறிஸ்ட் ஐபிஎல் தொடரில் 40 வயதை எட்டிய பின்னரும் 466 ரன்களை குவித்தார். தற்போது இந்திய சீனியர் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிக்காக விளையாடினார். அவர் 40 வயதை எட்டிய பின்னர் ஐபிஎல் தொடரில் 471 ரன்களை குவித்தார். யூனிவெர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் டி20இல் படைக்காத சாதனையே இல்லை எனலாம்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

MS Dhoni Dhoni Dhoni News Dhoni Ipl Records Ipl Records Ipl Stats Ipl News Ipl 2024 Ipl Batting Records Indian Premier League Five Legends Who Scored Most Runs In IPL After Th 40 வயசுக்கு அப்புறமும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை கில்லி வீரர்கள் கில்லி ஐபிஎல் தொடர் இந்தியன் பிரீமியர் லீக் ஐந்து ஜாம்பவான்கள் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி சாதனைகள் ஐபிஎல் சாதனைகள் ஐபிஎல் புள்ளிவிவரங்கள் ஐபிஎல் 2024 ஐபிஎல் செய்திகள் Sachin Tendulkar சச்சின் டெண்டுல்கர் Mumbai Indians மும்பை இந்தியன்ஸ் Adam Gilchrist ஆடம் கில்கிறிஸ்ட் கிறிஸ் கெயில் Chris Gayle Rahul Dravid ராகுல் டிராவிட் CSK MI RCB DC SRH LSG GT PBKS RR KKR சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி கேப்பிடல்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024 ஐபிஎல் செய்திகள் Chennai Super Kings Mumbai Indians Royal Challengers Bangalore Kolkatta

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
Weiterlesen »

கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைகடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
Weiterlesen »

RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
Weiterlesen »

தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
Weiterlesen »

2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
Weiterlesen »

இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
Weiterlesen »



Render Time: 2025-02-26 14:45:53