உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..
குழந்தைகள் பலர், உயரமாக வளர வேண்டும் என சில பெற்றோர்கள் நினைப்பர். அவர்களுக்கான டிப்ஸ், இதோ.புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்இருப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இறுப்பினும், இதில் அவர்களின் டயட்டும் பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தில் அவர்கள் சாப்பிடும் உணவுகளும் பெரிய இடத்தை பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
தூக்கத்திற்கும் உயரத்திற்கும் கூட தொடர்பு உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தனது மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவித்திருகிறது. நன்றாக தூங்குபவர்கள், நல்ல உயரமாக வளர வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்துடன், குழந்தைகள் உயரமாக வளர்வதற்கு பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய சில டயட் உணவூகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?பால் மட்டுமன்றி, பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவதும் குழந்தைகள் உயரமாக வளர உதவுமாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Shivam Dube
தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்... கொந்தளித்த சமூக ஆர்வலர் - என்ன விஷயம்?Venus Transit
Diet Kids Taller Parenting Tips Healthy Foods That Will Make Your Kids Taller Foods For Tall Kids Foods That Will Make Kids Taller குழந்தைகள் உயரமாக வளர டிப்ஸ் குழந்தைகளை உயரமாக வளர வைக்கும் உணவுகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »
குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
Weiterlesen »
காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ்Foods After Morning Running: காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பின் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு காணலாம். இதுதான் ஓட்டப்பயிற்சியின் முழு பலனையும் அளிக்கும்.
Weiterlesen »
தினமும் மவுத் வாஷ் யூஸ் பண்ணறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. எனவே இதை பெரும்பாலானோர் தினமும் உபயோகித்து வருகின்றனர்.
Weiterlesen »
EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Weiterlesen »
உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.
Weiterlesen »