உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!

LDL Cholesterol Symptoms Nachrichten

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!
What Will Happen If LDL Is HighEarly Signs Of High CholesterolHow To Know LDL Cholesterol Is High
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இரவு நேரங்களில் உங்கள் பாதங்களில் எரியும் உணர்வு ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இரவு தூங்கும் பொது நீண்ட நாட்களாக நெஞ்சு வலி ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். இது அதிக கொலஸ்ட்ராலின் அளவை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறியாகும்.

கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாகும். குறிப்பாக இதனை இரவில் அதிகமாக உணர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். இரவில் தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது மூச்சுத் திணறலால் ஏற்பட்டு தூக்கத்தை இழந்தாலோ கண்டிப்பாக ஒருமுறை கொலஸ்ட்ராலை பரிசோதித்துக்கொள்வது நல்லது. இரவில் பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பதும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் விளைவாகும். இதனை உடனடியாக மருத்துவரை அணுகி சரிபார்ப்பது நல்லது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

What Will Happen If LDL Is High Early Signs Of High Cholesterol How To Know LDL Cholesterol Is High What Are The Symptoms Of High Cholesterol In Wome Symptoms Of High Cholesterol In Women High Cholesterol In Women Symptoms Of High Cholesterol High Choletserol Sweating Blurred Vision Chest Pain Leg Pain Health Tips In Tamil Health Tips கால்களில் வலி நெஞ்சு வலி மார்பு வலி அதிகமாக வியர்ப்பது கண்களில் பலவீனம் மங்கலான பார்வை கொலஸ்ட்ரால் கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ரால் What Are The Five Signs Of High Cholesterol How Does Your Body Feel When You Have Cholesterol How Can I Reduce My Cholesterol How Do I Check If I Have Cholesterol?

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Weiterlesen »

உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!
Weiterlesen »

கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Weiterlesen »

கெட்ட கொலஸ்ட்ராலை அதிரடியாய் குறைக்க உதவும் சிறந்த காலை உணவுகள்கெட்ட கொலஸ்ட்ராலை அதிரடியாய் குறைக்க உதவும் சிறந்த காலை உணவுகள்Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Weiterlesen »

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!Symptoms of High Cholesterol in Women: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக வேகமாக அதிகரிக்கின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது பல கொடிய நோய்களுக்கு காரணமாகலாம்.
Weiterlesen »

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? வீட்டிலே செய்யக்கூடிய இந்த பானங்களை குடித்தால் போதும்!கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? வீட்டிலே செய்யக்கூடிய இந்த பானங்களை குடித்தால் போதும்!உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டில் செய்யக்கூடிய பின்வரும் பானங்களை குடியுங்கள்.
Weiterlesen »



Render Time: 2025-02-26 13:31:26