Udhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.கிரிக்கெட் ஸ்டேடியம் கண்டிப்பாக கொண்டுவரப்படும்.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 14,000 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இதை வழங்கப்பட்டு வருவதாகவும் அதேபோல் இந்தியாவில் முதல் மாநிலமாக காலை உணவு திட்டம் தமிழகத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். இதைக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது மகளிரின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது என தெரிவித்த அவர் மகளிர் உரிமைத் தொகை மூலம் 1 கோடியே 18 லட்சம் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாகவும் சில இடங்களில் வரவில்லை என்றால் அது சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒற்றை செங்கல்லை எடுத்துக் காண்பித்தார். மாநில நிதி உரிமை மீட்க வேண்டும் என்றால் நல்ல பிரதமர் வரவேண்டும், அதேபோல் யார் பிரதமராக வரவேண்டும் என்பது முக்கியம் அல்ல யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம்.
Udhaynidhi Stalin News Udhaynidhi Stalin Speech Udhaynidhi Stalin Latest News Udhaynidhi Stalin Coimbatore Udhaynidhi Stalin Pm Modi Minister Udhaynidhi Stalin Udhaynidhi Stalin Vs Annamalai Coimbatore Lok Sabha Election உதயசூரியன் கோவையில் மெட்ரோ ரயில் உதயநிதி உதயநிதி ஸ்டாலின் கோவையில் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
வாஷிங் மெஷினில் அதிகமான துணிகளை போட கூடாது! இந்த பிரச்சனைகள் வரலாம்!Washing Machine Mistakes: வாஷிங் மிஷினில் மொத்தமாக துணிகளை அள்ளி போடும் போது அதன் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் துணிகளில் உள்ள அழுக்கும் வெளியேறாமல் போகிறது.
Weiterlesen »
வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பு மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?
Weiterlesen »
Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எழுப்பியிருக்கும் 30 கேள்விகள்!Minister Mano Thangaraj s 30 Questions to PM Modi: 10 ஆண்டுகளில், மோடியின் பிரதமர் பதவி எதற்கு பயன்பட்டது? என்ற தலைப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் 30 கேள்விகளை எக்ஸ் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.
Weiterlesen »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Weiterlesen »
வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
Weiterlesen »