உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!

World Blood Donation Day Nachrichten

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
Blood DonationHealthy Blood DonationWorld Blood Donor Day
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!

World Blood Donation Day 2024: உலக ரத்ததான தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி இரத்ததானம் கொடுத்ததற்கு பின்பும், முன்பும் என்னென்ன செய்ய வேண்டும்-செய்யக்கூடாது என்பதை இங்கு பார்ப்போம்.அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோ!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்உலகில் நாம் செய்யும் சிறந்த விஷயங்களில் ஒன்று ரத்ததானம் ஆகும். ஜூன் 14ஆம் தேதி அன்று உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது.

ரத்தம் கொடுத்தபின் உடலில் சோர்வான உணர்வு ஏற்படலாம். எனவே சரியான காலை உணவை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். இந்த உணவு இரும்பு சத்து நிறைந்த உணவாக இருக்க வேண்டும்.சரியான அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அருந்துவது மிகவும் அவசியமாகும். ரத்த தானம் கொடுத்த பின்னர் உடல் நீர் பற்றாக்குறை இது போன்ற உணர்வுடன் இருக்கலாம். இதை தவிர்க்க தண்ணீர் மற்றும் பழச்சாறு அவசியம்.ரத்தம் கொடுத்த பின்னர் மிகவும் வலிமையான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்கவும். இதனால் மயக்கம் அல்லது தலைசுற்றல் ஏற்படலாம்.

மேலும் படிக்க | ஷாருக்கான் பிட்டாக இருப்பதற்கு தந்தூரி சிக்கன் சாப்பிடுவது காரணமா? எல்லோரும் சாப்பிடலாமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புஇனி மொபைல் நம்பர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம்? புரியவில்லையா...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Blood Donation Healthy Blood Donation World Blood Donor Day Blood Donor Day Blood Donation உலக ரத்த தான தினம் ரத்த தான தினம் ரத்த தானம் செய்வதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் ரத்தம் கொடுத்த பின்பு என்ன செய்ய வேண்டும்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?Sun Transit Donation : சூரியபகவானின் அருளைப் பெற, மிதுன சங்கராந்தி தினம், அதாவது ஆனி மாத பிறப்பன்று செய்ய வேண்டிய தானங்களின் பட்டியல் இது...
Weiterlesen »

உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!Relationship Mistakes: கணவனுடன் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சண்டைக்கு பிறகு இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை மனைவி உணர வேண்டும். இது சண்டையை சரி செய்யும்.
Weiterlesen »

Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது, மணப்பெண் செய்ய செயலால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Weiterlesen »

காதலர்கள் கவனத்திற்கு... அடிக்கடி மெஸ்சேஜ் அனுப்பாதீங்க... உறவில் விரிசல் ஏற்படலாம்..!!காதலர்கள் கவனத்திற்கு... அடிக்கடி மெஸ்சேஜ் அனுப்பாதீங்க... உறவில் விரிசல் ஏற்படலாம்..!!Love Relationship Tips: காதலிக்கும்போது, ​​​​காதலர்கள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும், துணையை ஈர்க்கவும் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பார்கள்.
Weiterlesen »

துவைத்த பின்பு துணிகளில் இருந்து நல்ல நறுமணம் வர இதை மட்டும் செய்யுங்கள்!துவைத்த பின்பு துணிகளில் இருந்து நல்ல நறுமணம் வர இதை மட்டும் செய்யுங்கள்!உங்கள் துணிகளில் துவைத்த பிறகும் நல்ல வாசனை வரவில்லையா? கவலை வேண்டாம்! இதனை சரி செய்ய இயற்கை ஹேக் ஒன்று உள்ளது!
Weiterlesen »

பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா! உடைந்து போன ரகுராம்! இது சந்தியா ராகம் எபிசோட்!பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா! உடைந்து போன ரகுராம்! இது சந்தியா ராகம் எபிசோட்!Sandhya Raagam Today s Episode Update: சத்தியம் செய்ய வந்த மாயா.. மனம் மாறிய ஜானகி, உடைந்து போன ரகுராம், நடந்தது என்ன?
Weiterlesen »



Render Time: 2025-02-25 13:32:23