ஏர்டெல் ஐபில் ரீச்சார்ஜ் பிளான்! 39 ரூபாயில் பார்த்து ரசிக்கலாம்

Airtel IPL 2024 Data Pack Nachrichten

ஏர்டெல் ஐபில் ரீச்சார்ஜ் பிளான்! 39 ரூபாயில் பார்த்து ரசிக்கலாம்
IPL 2024 Data Recharge PlanIPL 2024 Data PriceAirtel IPL Offer
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 85 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 89%
  • Publisher: 63%

Airtel s IPL 2024 Special: ஐபிஎல் 2024 தொடரை பார்த்து ரசிக்கும் வகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 39 ரூபாயில் ரீச்சார்ஜ் பிளான் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா பேக் பிளான் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Airtel's IPL 2024 Special: ஐபிஎல் 2024 தொடரை பார்த்து ரசிக்கும் வகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 39 ரூபாயில் ரீச்சார்ஜ் பிளான் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா பேக் பிளான் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் அதன் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் தற்போதுள்ள அன்லிமிடெட் டேட்டா பேக் திட்டத்தின் விலைகளை மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் ரூ.39 மற்றும் ரூ.49க்கு புதிய டேட்டா பேக்குகளை வழங்குகிறது. அதேசமயம் ரூ.99 திட்டத்தின் விலை ரூ.20 குறைக்கப்பட்டு ரூ.79 ஆக உள்ளது. ஏர்டெல் பகிர்ந்துள்ள தகவலின்படி, இரண்டு டேட்டா திட்டங்களும் குறிப்பாக ஐபிஎல் 2024க்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏர்டெல் படி, ஒவ்வொரு நாளும் 20 ஜிபி என்ற FUP, ரூ.39, ரூ.49 மற்றும் ரூ.79 பேக்குகளில் பொருந்தும். வாடிக்கையாளரின் பிரதான கணக்கு செல்லுபடியாகும் பட்சத்தில் மட்டுமே இந்த ரீசார்ஜ் வெற்றிகரமாக இருக்கும். பலமுறை ரீசார்ஜ் செய்வதன் மூலம், டேட்டா கணக்கு தொடர்ந்து வரவு வைக்கப்படும். ரீசார்ஜ் தொகையானது பிரதான கணக்கின் செல்லுபடியாகும் தன்மைக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டும்.

ஏர்டெல் டிடிஎச் பயனர்களுக்கு, நடப்பு ஐபிஎல் 2024 சீசனில் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்த ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த பார்ட்னர்ஷிப், இந்த ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் சிறந்த அனுபவத்தை வழங்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் 4கே சேவையை ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் அறிமுகப்படுத்தியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்... கொந்தளித்த சமூக ஆர்வலர் - என்ன விஷயம்?தேர்தல் களேபரம்! பாஜக - விசிக மோதல், அதிமுக - திமுக மோதல்....

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

IPL 2024 Data Recharge Plan IPL 2024 Data Price Airtel IPL Offer Airtel IPL Data 39 Rupees Only Airtel Free Offer Airtel Reduce Plan Price ஏர்டெல் ஐபிஎல் பிளான் ஏர்டெல் ஐபிஎல் டேட்டா பிளான் ஏர்டெல் ஐபிஎல் பிளான் விலை ஏர்டெல் ஐபிஎல் டேட்டா பிளான் நியூஸ் ஐபிஎல் மொபைல் டேட்டா ரீச்சார்ஜ் பிளான் ஸ்மார்ட்போன் நியூஸ் ஸ்மார்ட்போன் லேட்டஸ்ட் நியூஸ் ஐபிஎல் லேட்டஸ்ட் ரீச்சார்ஜ் நியூஸ் கிரிக்கெட் நியூஸ்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ओ शराबी क्या शराबी पर 39 साल के शख्स की परफॉर्मेंस देख तालियां बजाने लगे माधुरी दीक्षित और सुनील शेट्टी, फैंस बोले- नेक्सट लेवल...ओ शराबी क्या शराबी पर 39 साल के शख्स की परफॉर्मेंस देख तालियां बजाने लगे माधुरी दीक्षित और सुनील शेट्टी, फैंस बोले- नेक्सट लेवल...39 साल के आदमी की परफॉर्मेंस देख डांस दीवाने के जज ने दिया स्टैंडिंग ओवेशन
Weiterlesen »

தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!Tamil Nadu Lok Sabha Constituency Map: தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
Weiterlesen »

Lok Sabha Elections 2024: Tamil Nadu Votes For 39 Constituencies, Key Battles To Watch Out ForLok Sabha Elections 2024: Tamil Nadu Votes For 39 Constituencies, Key Battles To Watch Out ForThe vote-casting has begun at 7 AM in Tamil Nadu for the 2024 Lok Sabha Elections for all 39 parliamentary constituencies. The voting is proceeding in the state under high security. Approximately 3,32,233 polling personnel have been deployed and 1.3 lakh police personnel are on election duty.
Weiterlesen »

Airtel के 2 नए प्रीपेड प्लान लॉन्च, 39 रुपये में अनलिमिटेड डेटा समेत एक्स्ट्रा फायदेAirtel के 2 नए प्रीपेड प्लान लॉन्च, 39 रुपये में अनलिमिटेड डेटा समेत एक्स्ट्रा फायदेएयरटेल ने नए प्रीपेड प्लान लॉन्च किए हैं। प्रीपेड प्लान में अनलिमिटेड डेटा के साथ एक्स्ट्रा बेनिफिट्स दिए जाएंगे। विभिन्न मूल्य विकल्प उपलब्ध हैं।
Weiterlesen »

तमिलनाडु की 39 सीटें सीटों पर कल वोटिंग, मोदी की मेहनत बीजेपी के कितने काम आएगी?पीएम मोदी ने इस बार तमिलनाडु का सात बार दौरा किया है, उनकी तरफ से द्रविडियन राजनीति के बीच में सनातन और सांस्कृतिक मुद्दों को उठाने का काम किया गया है।
Weiterlesen »



Render Time: 2025-02-26 11:16:02