2025 ஆம் ஆண்டில், ஏழரை நாட்டு சனி 3 ராசிகளை பாதிக்கும். மீன ராசியில் சனி நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கான ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் மார்ச் 29, 2025 அன்று தொடங்கும். பொதுவாக, எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி ஏற்படுகிறதோ, அந்த ராசிக்காரர்களுக்கு எல்லா தரப்பிலும் பாதிப்பு இருக்கும்.
உடல் உபாதைகளும் பாடாய் படுத்தும்.CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!Guru PeyarchiChennai Super Kings
ஏழரை சனி: ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை ஆண்டுகாலம் ஏழரை சனி நடைபெறும். இதில் விரைய சனி இரண்டரை ஆண்டுகள், ஜென்ம சனி இரண்டரை ஆண்டுகள், பாத சனி இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் நடைபெறுகிறது. மேஷம்: மீன ராசியில் சனி நுழைந்தவுடன் மேஷ ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். இதனால், பொருளாதார நிலை மோசமடையத் தொடங்கும். வருமானம் உயராது ஆனால் செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி நிலை மிகவும் பலவீனமாகிவிடும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். இது தவிர உடல் உபாதைகளும் பாடாய் படுத்தும். குடும்ப வாழ்க்கையிலும் பதற்றம் அதிகரிக்கும். மனதில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்
Astro Remedies Saturn Transit Saturn Transit Effects In Tamil Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces சனி நக்ஷத்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் பூரட்டாதி நட்சத்திரம்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசம், ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Weiterlesen »
உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
Weiterlesen »
ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
Weiterlesen »
இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 15, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Weiterlesen »
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Weiterlesen »
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Weiterlesen »