Weight Loss Tips: சில இயறையான எளிய வழிகளிலும் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
குறிப்பாக இதில் அதிக நார்ச்சத்து உள்ளது.Dhanusu Rasiஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
உடல் எடை அதிகரிப்பு இந்நாட்களில் ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். உடல் எடை அதிகரிப்பதால் தன்னம்பிக்கை குறைகிறது. ஆளுமையில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மட்டுமின்றி உடல் பருமன் நமது உடல் ஆரோகியத்திலும் பல வித பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஆகையால் உடல் பருமனை உடனுக்குடன் கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியமாகும்.
தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பலர் பல வித முற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயறையான எளிய வழிகளிலும் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். காலையில் சில ஆரோக்கியமான பானங்களை குடிப்பதன் மூலம் நாம் நமது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம். இவை உடல் பருமனை குறைப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் அளிக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் சரியான பானத்தை தேர்ந்தெடுத்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது மட்டுமின்றி, இது எடையை குறைக்கவும் , நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும்.உடல் எடையை குறைப்பதில் மிக எளிதான மற்றும் மிக சக்திவாய்ந்த பானமாக கருதப்படுவது வெந்நீர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!லேட் மேரேஜ் செய்யும் இளைஞர்களே கவனம்...
Morning Drinks Drinks Belly Fat Hot Water Green Tea Ginger Fenugreek Chia Seeds Water Chia Seeds Health Tips Health Tips In Tamil வெந்நீர் கிரீன் டீ இஞ்சி இஞ்சி நீர் வெந்தய நீர் வெந்தயம் சியா விதை தண்ணீர் சியா விதைகள் உடல் பருமன் தொப்பை கொழுப்பு உடல் எடை Weight Loss Weight Loss Tips Health Tips Health Tips In Tamil Weight Loss Tips Belly Fat Reduction Reduce Belly Fat Weight Loss Food Belly Fat Obesity Belly Fat Reduction Tips உடல் எடை குறைக்க தொப்பை குறைய தொப்பையை குறைக்கும் வழிகள் பானங்கள் How To Lose Weight Quickly Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
Weiterlesen »
காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சில பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை பெற முடியும்.
Weiterlesen »
உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..
Weiterlesen »
ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!
Weiterlesen »
எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!
Weiterlesen »
தர்பூசணி பழம் vs கிர்ணி பழம் : உடல் எடையை குறைக்க உதவுவது எது?தர்பூசணி பழம் vs கிர்ணி பழம் : உடல் எடையை குறைக்க உதவுவது எது?
Weiterlesen »