ICC T20 World Cup History: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் கத்துக்குட்டி அணிகள், பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்த டாப் 5 போட்டிகளை இங்கு காணலாம்.
நேற்று நடந்த டி20 போட்டியில் வங்கதேச அணியை அமெரிக்கா வீழ்த்தியது.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது. முதலில் நடைபெறும் குரூப் சுற்று போட்டிகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
மேலும் படிக்க | ஆர்சிபிக்கு 'எமன்' எலிமினேட்டர் தான்... ஆனால் ராஜஸ்தான் அதைவிட பாவம் - வரலாறு இதுதான்! அந்த வகையில், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் கத்துக்குட்டி நாடுகள், வளர்ந்த நாடுகளை வீழ்த்தியுள்ளன. இந்நிலையில், அதுபோன்ற டாப் 5 போட்டிகளை இங்கு நினைவுக்கூரலாம்.2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை 138 ரன்களில் சுருட்டிய ஜிம்பாப்வே, அதனை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடித்து வெற்றி பெற்றது. அது ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமின்றி பல்வேறு முன்னணி அணிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ICC T20 World Cup 2024 Underdog Teams Victory ICC T20 World Cup History Underdog Win Shocking Matches In ICC T20 World Cup History Unforgetable Matches In ICC T20 World Cup History Top 5 Unforgetable Matches In ICC T20 World Cup H Team India India National Cricket Team Team Pakistan Team Australia Team England Team Sri Lanka Underdog Teams In ICC T20 World Cup 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாறு ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மறக்க முடியாத 5 போட்ட இந்திய தேசிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி இங்கிலாந்து அணி இலங்கை அணி ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் கத்துக்குட்டிகள் கொடுத்த பெரிய ஷாக்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இங்கிலாந்து முதல் இந்தியா வரை! டி20 உலக கோப்பை அணியின் முழு விவரம்!ICC Men s T20 World Cup 2024: 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது.
Weiterlesen »
ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
Weiterlesen »
போனை மிஸ் செய்த பரணி! ஷண்முகத்தை கொல்ல ஏற்பாடு... அடுத்து என்ன? அண்ணா சீரியல்...Episode Update: கனவில் வந்த அதே ரவுடிகள்.. ஷண்முகத்தை ரவுண்டு கட்டியதும் பரணி கொடுத்த ஷாக்
Weiterlesen »
ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல்லில் இருந்து முன்கூட்டியே சில வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.
Weiterlesen »
ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவதற்கு ரோஹித் சர்மா எதிராக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Weiterlesen »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்... இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!Team India Playing XI: வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் கட்ட பிளெயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
Weiterlesen »