Gossip : கோட்டைக்கு ஒரு நாள் போவோம் என வீரவசனம் பேசும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இயக்குநர் இத்தனை ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை, இனி வரும் தேர்தல்களிலும் வெல்லப்போவதுபோல் தெரியவில்லை.
அவரு ஜெயிக்கப்போறதா சமிக்கையே இல்லைOTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்! Gossip in Tamil Nadu Politics : ஊர் பக்கம் சந்தித்துக் கொண்ட முன்னாள் தம்பிகள் இருவர் பேசியதை எல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த குசும்பன், இந்த விஷயத்தை இன்னைக்கு யார் கிட்ட சொல்றது என ஒரு ஆளை தேடிக் கொண்டிருந்தான்.
கட்சிக்குள்ள கணக்கு வழக்கு கேட்க கூடாது, வரவு செலவு பத்தி பேசவே கூடாதுங்கிறதும் ஒரு கொள்கையாம். இதைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது என்ற சொல்லப்படாத வாய்ப்பூட்டுச் சட்டமும் கட்சிக்குள்ள இருக்காம். அண்மைக்காலமாக அண்ணன் பேசுறத வச்சி பாக்கும்போது, அவரு இன்னும் கட்சி ஜெயிக்கணும், நிர்வாகிகள் ஜெயிக்கணும் என்ற ஒரு துளி இலக்குகூட இல்லாம தான் சுத்திட்டு இருக்காருன்னு அந்த முன்னாள் தம்பிங்க பேசிக்கிட்டாங்க.
இப்போதும் அண்ணன் பேசுறத கேட்டு சிரிக்கிறவங்க மட்டும் உறுப்பினரா இருக்கலாம், சிரிக்காதவங்களுக்கு கெட்அவுட்தானாம். அவரு அப்படியே தான் இருக்காரு, பேசுற கன்டென்ட் மட்டும் காலத்துக்கு ஏற்ப மாறிகிட்டு இருக்கு. இப்படியே போன அடுத்து வர்ற கோட்டை தேர்தல் வரைக்கும் வண்டிய ஓட்டலாம், ஒருவேளை அணுகுமுறை, பேசுற அரசியல் எல்லாம் மாறுச்சுனா வண்டி கொஞ்சம் கூடுதலா போகும்.
Tamilnadu Politics Latest Gossip Tamil Political Gossip Latest Tamilnadu Political Gossip Seeman Gossip Naam Tamilar Katchi Gossip Seeman Latest News கிசுகிசு அரசியல் கிசுகிசு தமிழ்நாடு அரசியல் கிசுகிசு அரசியல் கிசுகிசு லேட்டஸ்ட் சீமான் கிசுகிசு நாம் தமிழர் கட்சி சீமான் செய்திகள் லேட்டஸ்ட் டிரெண்டிங் கிசுகிசு சினிமா இயக்குநர் கிசுகிசு Tamil Cinema Director Gossip
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
எல்லாம் ஓகே தான்! செய்தியாளர்களுக்கு தம்ஸ்-அப் காட்டி எஸ்கேப் ஆன தமிழிசை!BJP Leader Tamilisai Sounderrajan : ஆந்திராவில் அமித் ஷாவிடம் பதில் கொடுத்து மொக்கை வாங்கிய முன்னாள் தமிழக பாஜக தலைவர்
Weiterlesen »
சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!
Weiterlesen »
திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி - சுந்தரவடிவேல் சுவாமிகள்கரூரில் பேசிய சுந்தரவடிவேல் சுவாமிகள் விரைவில் அதிமுக, திமுக முன்னாள், இந்நாள்அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
Weiterlesen »
நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது... பாஜக நிர்வாகி அட்வைஸ்!BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.
Weiterlesen »
நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது... பாஜக நிர்வாகி அட்வைஸ்!BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.
Weiterlesen »
விஜய் பக்கம் சாய போகிறாரா முன்னாள் முதலமைச்சர் மகன்? ஆளையே காணோமேமுன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.
Weiterlesen »