Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாகயுள்ளார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகங்களில் ஒன்று தான் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் போன்ற வரத்தை அள்ளிக் கொடுக்கும் காரணியாக ஆவார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய குரு பகவான் தற்போது மே மாதம் ஒன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். குரு பகவானின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் அஸ்தமனம் மற்றும் உதயம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கடகம்: குரு உங்கள் ராசியில் 11வது வீட்டில் உதயமாகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக பெறுவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.
Guru Udhay Guru Udhayam Guru Udhayam Palangal Jupiter Transit Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar குரு உதயம் குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal Peyarchi Palangal ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
குரு உதயம்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்Guru Udhayam Palan: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு கூடும்...
Weiterlesen »
உதயமாகும் குரு: இந்த ராசிகளுக்கு பணம், வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்Guru Udhayam 2024: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு கூடும்...
Weiterlesen »
மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
Weiterlesen »
நவபஞ்சம யோகத்தால் விதியை நொந்துக் கொள்ளப்போகும் ராசிகள்! எச்சரிக்கையாக இருக்கவும்!Navpancham Yog 2024: ரிஷப ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிக்கும் அதேவேளையில், கன்னி ராசியில் கேது இருக்கிறார். இதனால் நவபஞ்சம் யோகம் உருவாகி வருகிறது
Weiterlesen »
ரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்Guru Sukra Serkai in Rishabam: ஜோதிடத்தின் படி, மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். இதன்பிறகு மே 19 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கும்.
Weiterlesen »
குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இவற்றால் ராசிகளில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
Weiterlesen »