கேதர் ஜாதவ் : தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்

Kedar Jadhav Retirement Nachrichten

கேதர் ஜாதவ் : தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்
Former CSK PlayerMS Dhoni Style RetirementIndian Cricketer Retires
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Kedar Jadhav ; இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் கேதர் ஜாதவ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ICMRஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்கண்டிப்பாக படிக்க வேண்டிய கருணாநிதியின் சிறந்த 8 புத்தகங்கள்... காலத்தால் அழிக்க முடியாதவை!இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடிய வீரர் கேதர் ஜாதவ். அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதுவும் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி ஸ்டைலில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | திணறிய வெஸ்ட் இண்டீஸ்... கெத்து காட்டிய 'கத்துக்குட்டி' - இன்றைய போட்டிகள் யார் யாருக்கு? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் இதே போல தான் தனது சர்வதேச கிரிக்கெட்டின் ஓய்வு குறித்த முடிவை 2019 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். இந்த ஓய்வு அறிவிப்புடன் உள்ளூர் கிரிக்கெட் முதல் உலக கிரிக்கெட் வரையில் தான் விளையாடிய போட்டிகளின் புகைப்படங்களை ஸ்லைட் ஷோ வடிவில் சேர்த்து, கிஷோர் குமார் பாடலை பின்னணியில் ஒலிக்க செய்துள்ளார்.இந்திய அணிக்காக 73 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 1,511 ரன்களை எடுத்துள்ளார்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Former CSK Player MS Dhoni Style Retirement Indian Cricketer Retires Kedar Jadhav Cricket Career IPL Chennai Super Kings 2019 Cricket World Cup கேதர் ஜாதவ் ஓய்வு கேதர் ஜாதவ் அறிவிப்பு சிஎஸ்கே பிளேயர் சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி கேதர் ஜாதவ் கிரிக்கெட் வரலாறு Indian Cricket Team Pune Cricket Academy Kedar Jadhav ODI Stats Kedar Jadhav IPL Journey Royal Challengers Bangalore 2023 Indian Cricketers Retiring 2024

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

தோனிக்கு சென்னையில் கோயில்...! முன்னாள் சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!தோனிக்கு சென்னையில் கோயில்...! முன்னாள் சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!Mahendra Singh Dhoni IPL 2024: வரும் ஆண்டுகளில் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
Weiterlesen »

எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!IPL 2024 Latest News Updates: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் பதிவிட்ட வீடியோ ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weiterlesen »

ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
Weiterlesen »

CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!CSK vs RR: இன்று ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் கேமில் விளையாடவுள்ள நிலையில், தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
Weiterlesen »

அதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுஅதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுதமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் எதிர்மறை கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Weiterlesen »

குண்டை தூக்கிப்போட்ட சிஎஸ்கே... இலங்கைக்கு பறந்த பதிரானாகுண்டை தூக்கிப்போட்ட சிஎஸ்கே... இலங்கைக்கு பறந்த பதிரானாMatheesha Pathirana: சிஎஸ்கே நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இன்று அவரது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிவிட்டதாக அந்த அணி அறிவித்துள்ளது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 16:51:16