கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்

BLOOD SUGAR LEVEL Nachrichten

கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்
Diabetes Tips In TamilDiabetic PatientHealth Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.

Blood Sugar Level In Summer: உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ள, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை சரியாக பராமரிக்க வேண்டும். அதனுடன் கொளுத்தும் கோடை காலத்தில் மக்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது, எனவே இந்த சுகர் லெவலை கோடைக் காலத்தில் எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.சில சமயங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகளவு அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது.

பச்சை பப்பாளி ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை காய்கறி அல்லது சாறு வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் இது உங்களுக்கு பெரிதும் உதவும். மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி, உங்கள் வயிற்றையும் சுத்தமாக வைத்திருக்கும். சியா விதை உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. பல பெரிய நோய்களில் இருந்து உங்களை காக்க இது உதவும். இதில் நார்ச்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இவை செரிமானத்தை பராமரிக்க உதவும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Diabetes Tips In Tamil Diabetic Patient Health Tips Blood Sugar Control Tips Control Blood Sugar Diabetes Diet Blood Sugar Control Food What Foods Lower Blood Sugar Immediately What Foods Reduce Blood Sugar? What Is The Best Food To Control Diabetes? What Fruits Control Blood Sugar? How Can I Lower My Blood Sugar Quickly? Cucumber Broccoli Papaya Chia Seeds Spinach

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கதூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கHome Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம்.
Weiterlesen »

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
Weiterlesen »

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Weiterlesen »

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Weiterlesen »

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Weiterlesen »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
Weiterlesen »



Render Time: 2025-02-26 01:34:03