கோடையில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!

Food Combinations To Avoid Nachrichten

கோடையில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!
Wrong Food CombinationsFood Combinations To Avoid As Per Ayurveda10 Harmful Food Combinations To Avoid
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

கோடை காலத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. சில உணவு சேர்க்கைகள் நம் குடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

தயிர் அல்லது சீஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களுடன் பழங்களை கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், இவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மாவுச்சத்து மற்றும் அமில உணவுகளில் வினிகர் அல்லது சிட்ரஸ் பழச்சாறுகள் இருக்கும். இவை சுவையை அதிகரிக்கிறது. ஆனால் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். முலாம்பழங்கள் கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் நல்லது.

இருப்பினும், இந்த பழத்தை ஏதேனும் பால் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு மற்றும் வயிற்று அஜீரணம் ஏற்படலாம். வெயில் காலத்தில் தாகத்தைத் தணிக்க குளிர் பானங்கள் குடிக்க தோன்றும். ஆனால் பானங்களை உணவுடன் சேர்த்து குடிக்கும் போது செரிமான செயல்முறையை மெதுவாக்கும். வாழைப்பழம் போன்ற இனிப்பு தன்மை கொண்ட பழங்களுடன், ஆரஞ்சு அல்லது அன்னாசி போன்ற அமில தன்மை கொண்ட பழங்களை சாப்பிட கூடாது. இவை அஜீரண நிலையைத் தரும்.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Wrong Food Combinations Food Combinations To Avoid As Per Ayurveda 10 Harmful Food Combinations To Avoid Which Food Combination Cause Sudden Death Wrong Food Combinations As Per Ayurveda Food Combinations To Avoid Bloating Food Combinations To Avoid List Of Food Combinations To Avoid In Summer What Food Combinations Are To Be Avoided In Summe Foods To Avoid In Summer Harmful Food Combinations For Summers

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
Weiterlesen »

உடல் அதிகம் ஹீட் ஆகிறதா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!உடல் அதிகம் ஹீட் ஆகிறதா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!இந்த கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
Weiterlesen »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Weiterlesen »

பளபளப்பான சருமம் பெற இந்த 5 உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!பளபளப்பான சருமம் பெற இந்த 5 உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!பளபளப்பான சருமம் பெற நாம் சாப்பிடும் உணவு முறை மிகவும் அவசியம். ஒளிரும் சருமத்திதை பெற நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
Weiterlesen »

சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கசம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கSummer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
Weiterlesen »

யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 23:17:34