கோடைகாலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். இதனால் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் கரண்ட் பில் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
ஜன்னல், மற்றும் கதவுகளை மூடி வைப்பது நல்லது.மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோJupiter transitதற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து, தாங்க முடியாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிசின் போலவே ஏசியும் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும், கோடைக்காலத்தில் ஏசிகளை அதிக நேரம் பயன்படுத்தினால் மின் கட்டணங்கள் உயரும் அபாயமும் உள்ளது.
ஏசி பயன்பாட்டில் இல்லாத போது முடிந்தவரை அணைக்கவும். ரிமோட்டில் மட்டும் அணைப்பதற்கு பதிலாக சுவிட்ச் மூலம் ஆப் செய்வது நல்லது. பிரதான மூலத்திலிருந்து ஏசி ஆன் செய்யப்பட்டிருக்கும் போது, கம்ப்ரசர் ஆன் ஆக இருக்கும், இதனால் மின்சாரம் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே ஏசி சுவிட்சை ஆப் செய்வது நல்லது.இரவு முழுவதும் ஏசியை ஓடடாமல் கூலிங் கிடைத்தவுடன் ஆப் செய்வது நல்லது. சில சமயங்களில் இரவு முழுவதும் ஏசி ஆனில் இருக்கும். இதனை தவிர்க்க டைமர் சிஸ்டத்தைப் பயன்படுத்துவது நல்லது.
AC Electricity Bill How To Reduce AC Bill How To Reduce AC Bill In Summer Air Conditioner AC Electricity Bill Ac Eb Bill Tips To Reduce Ac Eb Bill Ac Power Consumption Ac Price Details Split Ac Price India Ac Offers Summer Ac Offers Poorvika Why Ac In White Color Ac Color Reason Ac White Colour Reason Ac Offers Amazon Ac Offers Flipkart Ac Air Swing Not Working Ac Not Working Ac Mechanic Ac Not Cooing Ac Hot Air Problem AC Blowing Warm Air Window Ac Hot Air Problem How To Fix Ac Blowing Hot Air In Car Ac Not Cooling Reasons Ac Not Cooling At Night Ac Not Cooling But Fan Is Running Ac Not Cooling After Gas Refill Split Ac Not Cooling Lg Ac Not Cooling But Fan Is Running Ac Price Ac Offers Ac Amazon Offers Best Ac Samsung Ac Panasonic Ac Lg Ac Ac Offers India Flipkart Ac Offers AC AC Filters AC Not Cooling Ac Colling Features Air Conditioner Best AC India Ac Repair Ac Service Ac Compressor AC Service Near Me AC Colling Problem How To Get Better
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Weiterlesen »
ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Weiterlesen »
Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »
செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
Weiterlesen »