கோவையில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கைகளை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்றும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேட்டிLord Shaniசிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!யூடியூபர் சவுக்கு சங்கர் , சவுக்கு மீடியா என்ற சேனலை நடத்தி வந்தார். அத்துடன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்து வந்தார். அப்போது ஒரு பேட்டியில் காவல்துறையில் இருக்கும் பெண் காவல்துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியில் அழைத்து வரப்படும் பொழுது சவுக்கு சங்கர்"சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் என் கைகளை உடைத்ததார். கோவை சிறையில் தான் உனக்கு சமாதி" என்று மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை வைத்தபடியே வெளியில் வந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். காவல்துறையினர் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
சவுக்கு சங்கர் மீது கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால். சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அவரை சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, கோவை சிறையிலுள்ள சங்கருக்கு சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் இன்று சார்வு செய்யப்பட்டுள்ளது.
Coimbatore Central Jail Superintendent Senthil Kumar Coimbatore Jail Superintendent Senthil Kumar Tamil Nadu Goondas Act சவுக்கு சங்கர் கோயம்புத்தூர் மத்திய சிறை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் குண்டர் சட்டம் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் சவுக்கு சங்கர் நியூஸ் லேட்டஸ்ட் தமிழ்நாடு அரசியல்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டிசவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Weiterlesen »
இஸ்லாமிய பெண்களின் ஆதரவு மோடிக்கு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்!திமுகவில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
Weiterlesen »
சவுக்கு சங்கர் உடலில் காயங்கள், காவல்துறை சித்ரவதை - வழக்கறிஞர் பரபரப்பு பேட்டிகோவை சிறையில் இருக்கும் சவுக்கு சவுக்கு சங்கர் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருக்கு இதுவரை எக்ஸ்ரே எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
Weiterlesen »
Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், பொய்வழக்கு போடுவதாக சவுக்கு சங்கர் சத்தமாக தெரிவித்தார்.
Weiterlesen »
பெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுSavukku Shankar Arrest : சமூக வலைதளங்களில் பெண் காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Weiterlesen »
திமுக அரசு மக்களின் கண்ணீரைத் துடைக்காமல் வரவழைக்கிறதுமக்கள் தொகை அதிகம் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது கண்துடைப்பாகும் என ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
Weiterlesen »