வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Bad cholesterolமக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. கடைசி கட்டமான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு உள்பட 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.
மார்ச் 20ஆம் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். மார்ச் 30ஆம் தேதி இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பரபரப்பான பிரச்சாரம் மேற்கொண்டனர்.தொடர்ந்து, நேற்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. தொடர்ந்து, இன்று தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டுவார்கள்.
அதனை வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முன்னிலையில் வாகனங்களில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.ஒரு வாகனத்தில் ஒரு மண்டலத்துக்குட்பட்ட 10 முதல் 15 வாக்குச்சாவடி மையங்களுக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்கின்றனர். மேலும் வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 33 வாகனங்களில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள 430க்கு மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்து இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இப்பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 3096 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Polling Stations Police Protection Coimbatore Lok Sabha Elections TN Lok Sabha Eections TN Lok Sabha Elections 2024 Lok Sabha Election LS Polls 2024 BJP Annamalai Edappadi PM Modi Amit Shah Congress PMK O Panneerselvam AIADMK Lok Sabha Election 2024 2024 Lok Sabha Election Lok Sabha Elections 2024 Lok Sabha Election 2024 Lok Sabha Elections Lok Sabha Elections 2024 Update Election 2024 Lok Sabha Elections Lok Sabha Election 2024 Opinion Poll 2024 Lok Sabha Election Prediction Lok Sabha 2024 Opinion Poll Loksabha Election 2024 Lok Sabha Elections Exit Poll Lok Sabha Election Seat Lok Sabha Election News Lok Sabha Election Opinion Poll 2024
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
Weiterlesen »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »
Elections 2024 : கோவையில் அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு செல்வார் எஸ்பி வேலுமணி சவால்ADMK SP Velumani Challenge To Annamalai in Coimbatore : கோவையில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்தைப் பிடிப்பார் என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி சவால் விடுத்துள்ளார்.
Weiterlesen »
பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Weiterlesen »
அண்ணாமலைக்கு தோல்வியா... உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக வெறியர்Coimbatore Latest Updates: கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என கூறி தனது கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Weiterlesen »
கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
Weiterlesen »