How To Get Legal Heirs Certificate: சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பது அரசிடம் இருந்து பெற வேண்டிய முக்கியமான ஆவணம், யாருக்கு எதற்காக இந்த சான்றிதழ் தேவை?
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின் பயன்பாடுகள் கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேLord Shani சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பது ஒருவர் இறந்த பிறகு, அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் யார் என்பதை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் ஆவணம் ஆகும். பொதுவாக, ஒருவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் அனைவரும் அவருடைய வாரிசுகள் தான் என்று தோன்றலாம்.
இறந்தவர் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவராக இருந்தால், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை. வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்ற அரசாங்க நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவதற்காக வாரிசுகள், மாவட்ட நீதிமன்றம் அல்லது தாலுகா அலுவலகத்தை அணுகி முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின் பயன்பாடுகள் How To Get Legal Heirs Certificate எதற்காக சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் தேவை இறப்பு பணிக்கொடை கிராஜுவிட்டி பென்ஷன் ஓய்வூதியம்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
“வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!‘ஐயோ வாரிசு நியாபகம் வருதே’ GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
Weiterlesen »
உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால் ஆன்லைனில் பெறுவது எப்படி?ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
Weiterlesen »
உடலுறவு வைத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாமா? அது எப்படி சாத்தியம்?உடலுறவு வைத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாமா? அது எப்படி சாத்தியம்?
Weiterlesen »
இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
Weiterlesen »
TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
Weiterlesen »
ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் நல்ல தள்ளுபடியை பெற விரும்பினால், அதற்கான டிரிக்ஸ் தெரிந்து வைத்திருந்தால் சூப்பர் டீல்களை ஓகே செய்யலாம்.
Weiterlesen »