சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!

Garlic Nachrichten

சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!
Flu And ColdHome RemediesCold Remedies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!

Garlic Benefits : காய்ச்சல், சளி வருகையில் மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் நமக்கு வீட்டு வைத்தியங்கள் பெரிதாக கை கொடுக்கும் அப்படிப்பட்ட ஒரு வைத்தியம் குறித்து இங்கு பார்ப்போம்.CWC 5: குக் வித் கோமாளி 5-ல் முதல் எலிமினேஷன்! யார் தெரியுமா?CSK vs RCBGood Bad Ugly

வானிலை மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் நம் உடலிலும் நம்மை அறியாமல் மாற்றங்கள் நிகழும். ஒரு சிலருக்கு மழைக்காலத்தில் தான் சளி பிடிக்கும் என்றால் வெயில் காலத்தில் அதைவிட அதிகமாக ஒரு படி மேலே போய் காய்ச்சலே வந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது போன்ற உடல் நலக் கோளாறு ஏற்படும் போது, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் நாம் வீட்டு வைத்தியத்தை செய்து கொள்வோம். அப்படிப்பட்ட வீட்டு வைத்தியங்களும் ஒன்றுதான் பூண்டை சளியை குறைக்க பயன்படுத்துவது.

உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பால் அவதிப்படுவோர் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் பசும்பாலில் பூண்டை கொதிக்க வைத்து குடித்தால் இந்த பாதிப்பு நீங்கும் என்று சில மருத்துவர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Flu And Cold Home Remedies Cold Remedies Garlic Benefits Garlic Health Benefits How To Recover From Cold How To Recover From Cough And Cold Using Garlic பூண்டை உபயோகிக்க பூண்டை எப்படி உபயோகிக்க வேண்டும் பூண்டு சளி இருமல்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Weiterlesen »

உடல் எடையை உடனே குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க: சில நாட்களில் சூப்பரா குறையும்உடல் எடையை உடனே குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க: சில நாட்களில் சூப்பரா குறையும்Weight Loss Tips: நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் சில மசாலாக்கள் கொண்டே தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். இந்த மசாலாக்கள் நம் உணவின் மணம், சுவை, நிறம் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகளும் இவற்றில் உள்ளன.
Weiterlesen »

கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!
Weiterlesen »

சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!
Weiterlesen »

விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும் இதை சாப்பிடுங்க
Weiterlesen »

ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
Weiterlesen »



Render Time: 2025-02-26 08:11:49