Chennai Super Kings Play Off Chance: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் சூழலில், பிளே ஆப் பிரகாசமாகவும் உள்ளது. இதுகுறித்து முழு பின்னணியை இங்கு காணலாம்.
அதில் 4 வெற்றியும், 2 தோல்வியும் அடைந்துள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!MI vs CSK
தற்போதைய நிலையல், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ, சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் சற்று பலத்துடன் காணப்படுகிறது. குஜராத், மும்பை, பஞ்சாப் அணிகள் சிறப்பாக விளையாடினாலும் பலத்தை விட பலவீனங்கள் கூடுதலாக உள்ளது. எனவே, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதிருந்தே அதிகரித்துவிட்டது.நேற்றைய மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போதைய தொடரில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Chennai Super Kings News Big Chance For Chennai Super Kings Chennai Super Kings Play Off Chance CSK News Update Lucknow Super Giants News Lucknow Super Giants CSK Vs LSG LSG Vs CSK IPL 2024 CSK Vs LSG Indian Premier League IPL 2024 IPL News LSG CSK News CSK Qualification For Play Off Chennai Super Kings Qualification For Play Off சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சென்னை லக்னோ போட்டி இந்தியன் பிரீமியர் லீக் சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான் சிஎஸ்கேவுக்கு பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்பு ஐபிஎல் 2024 ஐபிஎல் செய்திகள் Chennai Super Kings Play Off Chance
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
Weiterlesen »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »
கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »
ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Weiterlesen »
ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Weiterlesen »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Weiterlesen »