Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
சிஎஸ்கே அணியை அதிக முறை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டிகிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போகும் நேரம் இதுதான் - ரோகித் சர்மா அறிவிப்பு
ஐபிஎல் வரலாற்றில் டாப் இரண்டு அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இரண்டு அணிகளுமே ஐபிஎல் கோப்பையை தலா ஐந்து முறை கைப்பற்றியுள்ளன. ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸூம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையிலும் களம் கண்டு இந்த சாதனைகளை படைத்தன. ஆனால் இம்முறை இருவருமே கேப்டன்களாக இல்லாமல் அந்த அணிகளில் ஒரு பிளேயராக மட்டுமே விளையாடுகின்றனர். இந்த சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
CSK Vs MI Most Win Teams CSK Vs MI Head To Head IPL Head To Head MI Vs CSK Mumbai Indians Most Wins Against CSK Mumbai Records Against CSK MS Dhoni And Rohit Sharma IPL News Latest IPL 2024 Points Table Update Latest IPL Macth Updates மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் இதுவரை ஐபிஎல் 2024 அப்டேட்ஸ் மும்பை அணி சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக முறை வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டி
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Weiterlesen »
கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »
ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
Weiterlesen »
ஒருவர் சாப்பிட்ட உடனேயே நடக்கலாமா? கூடாதா? தெரிந்து கொள்ளுங்கள்benefits of walking after meal: குடல் இயக்கம், செரிமானம் சீராக இருந்தாலே பெரிய ஆரோக்கிய பிரச்சனைகள் வராது என்பதால், அது குறித்த அடிப்படை புரிதல்கள் அவசியம். அதனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் சாப்பிட்டவுடன் நடக்கலாமா? கூடாதா? என்பது தான். இது குறித்து தெரிந்து கொள்வோம்.
Weiterlesen »
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Weiterlesen »
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Weiterlesen »