சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே

What Are The Major Changes From Juல்ய் 1 2024 Nachrichten

சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே
What Are The Major Changes From Jல்ய் 1Lpg Cylinder PriceLpg
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

Major Changes from July 1, 2024: ஜூலை முதல் நாளே வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. திங்கள்கிழமை முக்கிய நகரங்களில் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டு விதி மாற்றங்கள்.சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோவக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்இன்று ஜூலை மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதம் சில முக்கிய பணிகளுக்கான மாதமான உள்ளது. ஜூலை 31, 2024 அன்று வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகும்.

ஜூலை 20, 2024 அன்று, Paytm Payments Bank ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தப் பணப் பரிமாற்றமும் இல்லாத வாலட்களை பூஜ்ஜிய இருப்புடன் மூடும்.இணையதளத்தில்,"கடந்த ஆண்டு அல்லது அதற்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யாத மற்றும் பூஜ்ய இருப்பு வைத்திருக்கும் அனைத்து வாலெட்டுகளும் ஜூலை 20, 2024 முதல் மூடப்படும். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் ஒரு தகவல் அனுப்பப்படும். அவர்களின் வாலட் மூடுவதற்கு முன் 30 நாள் நோட்டீஸ் காலம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1, 2024 முதல், பல கிரெடிட் கார்டுகளுக்கான அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் ரிவார்டு புள்ளிகளைக் குவிப்பதை SBI கார்டு அனுமதிக்காது. அவற்றின் விவரம் இதோ:- செண்ட்ரல் எஸ்பிஐ செலக்ட் + கார்டு-Etihad கெஸ்ட் SBI அட்டை- யாத்ரா எஸ்பிஐ கார்டுஜூலை 1, 2024 முதல், ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டு சேவைக் கட்டணங்களைத் திருத்தியுள்ளது. முக்கிய புதுப்பிப்புகளில் இவையும் அடங்கும்:

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

What Are The Major Changes From Jல்ய் 1 Lpg Cylinder Price Lpg Itr Filing Income Tax Return Filing Itr Sbi Sbi Credit Card Axis Bank ICICI Bank Credit Card Income Tax Department Income Tax Department News ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு எல்பிஜி சிலிண்டர் விலை எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் ஐடிஆர் தாக்கல் ஐடிஆர் Paytm Payments Bank Business News In Tamil வணிகச் செய்திகள் Personal Finance News

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

Credit Card விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இந்த வங்கி கிரெடிட் கார்ட் உங்ககிட்ட இருந்தா உடனே நோட் பண்ணுங்கCredit Card விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இந்த வங்கி கிரெடிட் கார்ட் உங்ககிட்ட இருந்தா உடனே நோட் பண்ணுங்கHDFC Bank Credit Card New Rule: உங்களிடம் HDFC வங்கி கிரெடிட் கார்ட் இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
Weiterlesen »

ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிCredit Card Bill Payment: கிரெடிட் கார்ட் மூலம் கட்டணங்களை செலுத்தும் வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Weiterlesen »

கிரெடிட் கார்டு பில் செலுத்த புதிய விதிகள் வெளியிட்ட ரிசர்வ் வங்கி! ஜூலை 1 முதல் அமல்கிரெடிட் கார்டு பில் செலுத்த புதிய விதிகள் வெளியிட்ட ரிசர்வ் வங்கி! ஜூலை 1 முதல் அமல்கிரெடிட் கார்டு பில் செலுத்தும் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 1 முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Weiterlesen »

ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கா? இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கா? இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தொடர்பான கட்டணங்களை ஜூலை 1, 2024 முதல் மாற்ற உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Weiterlesen »

பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்! டிமேட் கணக்கு வரம்பு 10 லட்ச ரூபாயாக உயர்கிறது!பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்! டிமேட் கணக்கு வரம்பு 10 லட்ச ரூபாயாக உயர்கிறது!பங்குச்சந்தை விதிமுறைகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும்
Weiterlesen »

கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 08:06:45