சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Hair Fall Nachrichten

சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
BaldnessFoods To Prevent Hair FallWhich Food Can Stop Hair Fall?
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

Foods To Prevent Hair Fall: ஆண்டு முழுவதும் ஏற்படும் வானிலையின் மாற்றங்களின் காரணத்தால் முடி உதிர்தல் பிரச்சனையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கபடவில்லை என்றால், சிறு வயதிலேயே வழுக்கைக்கு பலியாகலாம்.

தற்போது இளம் வயதினர்கள் தலைமுடி மெலிதல் மற்றும் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லை போன்றவற்றால் சிரமப்படுகின்றனர். முடி உதிர்தல் உள்ளிட்ட அனைத்து முடி பிரச்சனைகளிலிருந்தும் விடுபட வேண்டுமானால், இன்றிலிருந்து இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 5 சூப்பர் உணவுகளை சாப்பிட தொடங்குங்கள்.முட்டை: முட்டையில் அதிக அளவு புரதம் மற்றும் பயோட்டின் உள்ளது, அவை முடி ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள். இவை கரோட்டின் உற்பத்தி செய்து முடிக்கு மிகப்பெரிய வலிமையை அளிக்கிறது.

கொழுப்பு நிறைந்த மீன்: நீங்கள் அசைவ உணவை உண்பவராக இருந்தால், முடி உதிர்வு பிரச்சனையில் தீர்வு பெற கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடலாம், ஏனெனில் இதில் வைட்டமின் ஏ மற்றும் ஒமேகா-2 கொழுப்புகள் நிறைந்துள்ளன, அவை முடி உற்பத்தி மற்றும் முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். கீரை: பச்சைக் காய்கறிகளில் கீரை ஒரு சிறந்த உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் பி, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Baldness Foods To Prevent Hair Fall Which Food Can Stop Hair Fall? How Can I Stop My Hair Fall Naturally? What Should We Drink To Stop Hair Fall? Which Fruit Is Best For Hair? Best Hair Mask For Hair Fall Which Shampoo Is Best For Hair Growth And Thickne Kesh King Anti Hair Fall Shampoo How To Stop Hair Fall Immediately At Home For Mal Hair Fall Control Shampoo For Hair Fall

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

பளபளப்பான சருமம் பெற இந்த 5 உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!பளபளப்பான சருமம் பெற இந்த 5 உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!பளபளப்பான சருமம் பெற நாம் சாப்பிடும் உணவு முறை மிகவும் அவசியம். ஒளிரும் சருமத்திதை பெற நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
Weiterlesen »

உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!உடலில் வெள்ளை ரத்த அணுகள் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிலக்கும் அந்த வகையில், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த 6 உணவுகளை சாப்பிடலாம்.
Weiterlesen »

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Weight Gain Health Tips in Tamil: ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்தாலும் உடல் பலவீனமாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இயற்கையான முறையில் உங்கள் எடையை அதிகரிக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும்.
Weiterlesen »

தோல்வியுடன் முடித்தது மும்பை... கடைசி இடம் தான் மிஞ்சியது - சோகத்தில் மூழ்கிய வான்கடே!தோல்வியுடன் முடித்தது மும்பை... கடைசி இடம் தான் மிஞ்சியது - சோகத்தில் மூழ்கிய வான்கடே!MI vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் 10வது இடத்தில் இந்த தொடரை மும்பை முடித்துள்ளது.
Weiterlesen »

அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
Weiterlesen »

யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 20:08:55