டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோ

IRCTC Mata Vaishno Devi Package Nachrichten

டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோ
TravelIRCTCMata Vaishno Devi Package
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

IRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.

புனிதமான இந்து கோவில்களில் ஒன்றானது மாதா வைஷ்ணோ தேவி.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருசனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Uric acidபுனிதமான இந்து கோவில்களில் ஒன்றான மாதா வைஷ்ணோ தேவி கோவில், அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாதா வைஷ்ணோ தேவி ஆலயம் சுமார் 5.200 அடி உயரத்தில் ஜம்முவில் அமைந்துள்ளது. தினமும் தேவியின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?ஐஆர்சிடிசியின் இந்த சிறப்பு ரயில் பயணத் தொகுப்பில், நீங்கள் மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்வீர்கள். இந்த பேக்கேஜில் 2 இரவுகள் ரயிலிலும், ஒரு இரவு கத்ராவில் ஏசி அறையுடன் கூடிய ஹோட்டலில் தங்கலாம். உணவுத் திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த பேக்கேஜில் 1 APAI மற்றும் 1 காலை உணவு வழங்கப்படும். இது தவிர, இந்த பேக்கேஜில் நீங்கள் ஏசி அல்லாத வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

இந்த சிறப்பு ரயில் பயணத் தொகுப்பின் கட்டணத்தை பற்றி நாம் பேசுகையில், ஒருவர் பயணம் செய்ய ரூ.13,300 கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம் இரண்டு பேருக்கு ரூ.9,670 மற்றும் ட்ரிபிள் ஷேரிங்கில் ரூ.8,160 கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கையுடன் ரூ.7,250ம், 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கை இல்லமல் ரூ.5,800ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Travel IRCTC Mata Vaishno Devi Package IRCTC Package IRCTC Train Tour Package How Much Does Vaishno Devi Trip Cost? What Is The Price Of Bharat Darshan Train Package How To Go To Vaishno Devi From Bangalore? How To Go To Vaishno Devi From Mumbai? Indian Railway How Much Does Vaishno Devi Trip Cost? How Many Days Sufficient For Vaishno Devi Yatra? How To Plan Vaishno Devi Trip? Is Vaishno Devi Difficult?

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம்மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம்வயதான மூத்த குடிமக்கள் சுற்றுலா சென்று வர சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி தற்போது அறிமுகம் படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Weiterlesen »

டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்Vaishno Devi Tour Package: ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவியை மலிவு விலையில் தரிசிக்க வேண்டுமென்றால் ரயில்வே தற்போது சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது மற்றும் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Weiterlesen »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Weiterlesen »

ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
Weiterlesen »

தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புதோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
Weiterlesen »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Weiterlesen »



Render Time: 2025-02-25 23:10:49