Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
நாளை தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.Guru PeyarchiLord Shaniஆண்களில் அதிக கொலஸ்டரால்.. இயற்கையாகவே கொழுப்பை குறைக்க இதை செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் செல்வம், “நாளை வாக்குப்பதிவு நடைபெற்று அதன் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தேர்தல் ஆணையத்தின் விதி அமலில் இருக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறை இருப்பதால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைகிறார்கள்.
Tamil Nadu Election Commission Lok Sabha Elections TN Lok Sabha Elections சென்னை தலைமைச் செயலகம் சத்ய பிரதா சாகு தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம் Sathya Pratha Sahoo
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »
உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
Weiterlesen »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Weiterlesen »
சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
Weiterlesen »
வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பு மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?
Weiterlesen »
சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
Weiterlesen »