சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சி பி சி ஐ டி போலீசார் சம்மன்.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்Saturn Transitகடந்த ஆறாம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து அதனை கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேற்று இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை பெற்ற பின்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கொண்டு சென்று சிக்கிய மூன்று பேர் மீதும் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
TN Lok Sabha Election Nainar Nagendran CBCID Tambaram Police FIR Rs 4 Crore Money Caught Tirunelveli BJP Candidate TN Elections Tambaram Police Summon Nainar Nagendran Was Summoned By Tambaram Police Tambaram Railway Police Seizes Rs 4 Crore Nellai Bjp Candidate Nainar Nagendran TN Election News நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் ரூ 4 கோடியை பறிமுதல் செய்த தாம்பரம் ரயில்வே போலீஸ நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!Nainar Nagenthiran: தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Weiterlesen »
Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
Weiterlesen »
தமன்னாவிற்கு போலீஸ் சம்மன்! நடந்தது என்ன? முழு விவரம்..சிக்கலில் மாட்டிக்கொண்ட தமன்னா! போலீஸ் அனுப்பிய சம்மன்…நடந்தது என்ன?
Weiterlesen »
தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு! எத்தனை கோடி தெரியுமா?
Weiterlesen »
50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை..!50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை..!
Weiterlesen »
20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
Weiterlesen »