தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?

Curd For Skin Nachrichten

தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?
Curd For Your Face10 Benefits Of Applying Curd On Face6 Benefits Of Applying Curd On Face
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 83 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

Curd Benefits for Skin: முகத்திற்கு தயிர் தடவி வந்தால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

முகத்திற்கு பொலிவை ஏற்படுத்துகிறது.PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி இந்த வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்Tamil Nadu Lok Sabha Election Result: வேலூரில் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை?

Curd Benefits for Skin: வெயில் காலத்தில் பலரும் காரமான உணவுகளை சாப்பிட விரும்புவதில்லை. உடலுக்கு குளிர்ச்சி தரும் தயிர் சாதம் போன்ற உணவுகளை விரும்புகின்றனர். இது வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. பலருக்கும் தயிர் மற்றும் அதனை சார்ந்த உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் உள்ளது. உணவில் மட்டும் இல்லாமல் தயிரை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். இது பல நன்மைகளை வழங்குகிறது. தயிரில் புரோபயாடிக்குகள் மற்றும் லாக்டிக் அமிலம் காணப்படுகின்றன, இது சருமத்தை சேதமடையாமல் பாதுகாக்கிறது.

வெளியில் செல்லும் போது சன் சுகிறீன் போட்டு இருந்தாலும் வெயில், தூசி மற்றும் மாசு காரணமாக தோலில் அழுக்கு படிகிறது. இதனால் புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கூட தோல் உயிரற்றதாக இருக்கும். இது போன்ற சமயத்தில் தயிர் ஃபேஸ் பேக் பயன்படுத்துவது நல்லது. இது முகத்தில் இயற்கையான பொலிவை ஏற்படுத்துகிறது. மேலும் உடலில் உள்ள இறந்த செல்கள் அழிக்கப்படும் மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் குறையும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore....

Lok Sabha Election Result 2024: அன்றே கணித்த Zee News... AI மூலம் Exit Poll... துல்லியமான கருத்துக்கணிப்பு!சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Curd For Your Face 10 Benefits Of Applying Curd On Face 6 Benefits Of Applying Curd On Face Side Effects Of Curd On Face How To Use Curd For Skin Curd For Skin Whitening Applying Curd On Face Everyday How To Apply Curd On Face Benefits Of Applying Curd On Face Overnight How Much Time To Apply Curd On Face Curd Face Pack தயிர் முகத்திற்கு தடவினால் தினமும் தயிரை முகத்தில் தடவி வந்தால் முகத்திற்கு தயிர் தயிர் ஃபேஸ் பேக் தயிர் முகத்திற்கு போடலாமா

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுபகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
Weiterlesen »

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
Weiterlesen »

கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிகலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
Weiterlesen »

Gluten Free Diet என்றால் என்ன? இது அனைவருக்கும் நல்லதா? இதன் நன்மைகள், தீமைகள் என்ன?Gluten Free Diet என்றால் என்ன? இது அனைவருக்கும் நல்லதா? இதன் நன்மைகள், தீமைகள் என்ன?Gluten Free Diet: பசையம் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். இந்த பொருள் உணவை கெட்டியாகவும் ஒட்டும் தன்மையுடனும் மாற்ற உதவுகிறது.
Weiterlesen »

நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..
Weiterlesen »

அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..
Weiterlesen »



Render Time: 2025-02-25 14:22:55