தினமும் பிளாக் டீ குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்!

Black Tea Nachrichten

தினமும் பிளாக் டீ குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்!
LemonBlack Tea With LemonBlack Tea With Vitamin C
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, ஆனால் அதனை பிளாக் டீயுடன் சேர்த்து குடித்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.Lord Shaniநவபஞ்சம யோகத்தால் விதியை நொந்துக் கொள்ளப்போகும் ராசிகள்! எச்சரிக்கையாக இருக்கவும்!இந்தியாவில் டீ குடிப்பவர்கள் அதிகம் உள்ளனர். காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ அல்லது காபி குடித்தால் தான் அன்றைய தினம் சுறுசுறுப்பாக தொடங்கும். பலரும் காலை தொடங்கி மாலை வரை டீ அல்லது காபி குடிக்கின்றனர். இருப்பினும் இது குறித்து சுகாதார நிபுணர்கள் சில எச்சரிக்கைகளை கூறியுள்ளனர். தினசரி அதிகப்படியான பால் குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்படுகிறது.

பால் மற்றும் சர்க்கரையுடன் கூடிய டீயை தினசரி குடிப்பதால் ஏற்படும் ஆபத்தை தெரிந்தவர்கள் பிளாக் டீயை குடிக்கின்றனர். பிளாக் டீயுடன் எலுமிச்சை சேர்த்தும் சிலர் குடிக்கின்றனர். எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஆதாரமாக கருதப்படுகிறது, இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கூட பிளாக் டீ குடிக்க வலியுறுத்தப்பட்டது. இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது, மேலும் பலர் எடை இழப்புக்காக இதை சாப்பிட விரும்புகிறார்கள்.

தினசரி பிளாக் டீ குடித்து வந்தால் பசியின்மை, சிறுநீரக செயல்பாடு போன்றவற்றில் பாதிப்பு வருவதாக கூறப்படுகிறது. எலுமிச்சை சாறுடன் பிளாக் டீ அதிகமாக குடித்தால் கிரியேட்டினின் அளவை அதிகரிக்கலாம், அதன் அளவு பொதுவாக 1 க்கு கீழே இருக்க வேண்டும். சிறுநீரகத்தின் வேலை உடல் திரவங்களில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வதாகும், அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்டது. எலுமிச்சை இயற்கையில் அமிலமாக கருதப்படுகிறது மற்றும் தேநீர் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..முருகன் சிலையை கலாய்த்த நெட்டிசன்கள்...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Lemon Black Tea With Lemon Black Tea With Vitamin C Vitamin C Kidney Side Effects Of Lemon Tea Lemon Tea Side Effects Lemon Tea Effects On The Body Lemon Tea Ill Effects Of Lemon Tea ப்ளாக் டீ குடிப்பதால் தினம் ஒரு கப் பிளாக் டீ Black Tea Disadvantages In Tamil பிளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Black Tea Side Effects In Tamil For Weight Loss

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு, இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Weiterlesen »

குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Weiterlesen »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Weiterlesen »

ஓவர் எடையை பட்டுன்னு குறைக்கணுமா? 1 கிளாஸ் சியா விதை தண்ணீர் போதும்ஓவர் எடையை பட்டுன்னு குறைக்கணுமா? 1 கிளாஸ் சியா விதை தண்ணீர் போதும்Chia Seeds Water For Weight Loss In Tamil: தினமும் ஒரு டம்ளர் இந்த தண்ணீரை சரியான நேரத்தில் குடித்து வந்தால், உடலில் சேரும் கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.
Weiterlesen »

வறுமை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறதா? வாழை இலை பரிகாரம் கைகொடுக்கும்வறுமை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறதா? வாழை இலை பரிகாரம் கைகொடுக்கும்வறுமையால் நீங்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தால் இந்த தெய்வங்களுக்கு பிரசாதம் வழங்குங்கள். இதனால், பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த வறுமையும் விலகும்.
Weiterlesen »

தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்வெறும் வயிற்றில் நெய்யின் பலன்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சனைகள் தீரும்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 20:40:43