தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறது

Leoni Nachrichten

தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறது
BJP Of ConspiringMayiladurai Election CampaignLeoni Accuses BJP
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

DMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

தேசிய கொடியின் நிறத்தை மாற்ற பாஜக சதி செய்கிறதுமே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டிகிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போகும் நேரம் இதுதான் - ரோகித் சர்மா அறிவிப்பு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மங்கநல்லூர் கடைவீதியில் அவர் பேசியபோது, மோடிக்காக ஒரு கவிஞர்‌ பாட்டு எழுதினார். இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார், இந்த நாட்டிலே... மோடி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலை பாடினார்.

மேலும் படிக்க | ஜாபர் சாதிக் வைத்திருந்த தனி நெட்வார்க்... வெளியான பரபர தகவல் - அடுத்த சிக்கப்போவது யார்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்... வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!Health Tipsசியா விதைகள் கலந்த மோர்...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

BJP Of Conspiring Mayiladurai Election Campaign Leoni Accuses BJP National Flag TN Election News Tamilnadu Lok Sabha Eletcion News Mayiladurai DMK's Leoni Campaign Dindigul I Leoni DMK Dindigul Leoni லியோனி தேர்தல் பிரச்சாரம் மயிலாடுதுறையில் லியோனி தேர்தல் பிரச்சாரம் பாஜக செய்யும் சதி பாஜக சதி செய்வதாக லியோனி குற்றச்சாட்டு தேசியக்கொடி நிறத்தை மாற்ற சதி தமிழ்நாடு தேர்தல் மயிலாடுதுறை மாவட்ட செய்திகள் மயிலாடுதுறை

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

EC debars A Raja from campaigning for 48 hours; Issues notice to Assam Minister Himanta Biswa SarmaEC debars A Raja from campaigning for 48 hours; Issues notice to Assam Minister Himanta Biswa SarmaThe Election Commission on Thursday debarred senior DMK leader A. Raja from campaigning for 48 hours in the ongoing elections over the violation of model code of conduct.
Weiterlesen »

Tamil Nadu Polls: IT dept raids at premises of DMK contestant in Chennai, TiruvannamalaiTamil Nadu Polls: IT dept raids at premises of DMK contestant in Chennai, TiruvannamalaiIn Tamil Nadu, as electioneering is reaching a high pitch, the Income tax department today conducted raids at a College and related premises of a DMK contestant at Chennai and Tiruvannamalai.
Weiterlesen »

Political alliances almost finalised by ruling AIADMK and DMK in Tamil NaduPolitical alliances almost finalised by ruling AIADMK and DMK in Tamil NaduIn Tamilnadu, political alliances have almost been finalised by the ruling AIADMK and the DMK. The alliance between the DMDK and AIADMK party ended abruptly today after the district level secretaries met.
Weiterlesen »

महंगा पड़ा कमला हैरिस के नाम का मजाक, सोशल मीडिया पर ‘आई स्टैंड विथ कमला’ अभियानमहंगा पड़ा कमला हैरिस के नाम का मजाक, सोशल मीडिया पर ‘आई स्टैंड विथ कमला’ अभियानपरड्यू ने राष्ट्रपति डोनाल्ड ट्रंप की उम्मीदवारी के समर्थन में हुई एक चुनावी रैली में हैरिस का लगातार गलत नाम लेकर उनका मजाक उड़ाया KamalaHarris USA
Weiterlesen »

DMK legislator in TN Assembly K.K. Selvam meets BJP President JP Nadda in New DelhiDMK legislator in TN Assembly K.K. Selvam meets BJP President JP Nadda in New DelhiDMK legislator in Tamil Nadu Assembly KK Selvam met BJP President JP Nadda in New Delhi yesterday evening.
Weiterlesen »



Render Time: 2025-02-25 23:01:03