தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

South Chennai Parliamentary Constituencies History Nachrichten

தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு
South Chennai Constituencies Full History HistorySouth Chennai Constituencies Full DetailsSouth Chennai Constituency News In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 112%
  • Publisher: 63%

Tamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் தென் சென்னையும் ஒன்று.தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,07,816.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!MI vs CSK

தென் சென்னை மக்களவைத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். இது முன்பு மெட்ராஸ் சவுத் என்று அழைக்கப்பட்டது. இது 1957 இல் சென்னை மக்களவைத் தொகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.தொகுதி மறுவரையறைக்கு முன்னதாக 1977 முதல் 2009 வரை ட்ரிப்ளிக்கேன், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம், தியாகராயநகர் ஆகிய தொகுதிகள் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கீழ் இருந்தது.

மேலும் படிக்க - தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கோவையில் 'இந்த கட்சிக்கு' தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்பு16 வயது மாணவருடன் காரில் உடலுறவு...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

South Chennai Constituencies Full History History South Chennai Constituencies Full Details South Chennai Constituency News In Tamil South Chennai History South Chennai News In Tamil South Chennai Latest Political News South Chennai News Tamilnadu Polling Date 2024 Lok Sabha Election 2024 South Chennai Candidates List North Chennai Parliamentary Candidate Name South Chennai Past Election History Election 2024 News In Tamil தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வரலாறு 2024 தென் சென்னை மக்களவைத் தொகுதி முழு வரலாறு தென் சென்னை தொகுதி முழு விவரம் தென் சென்னை தொகுதி செய்திகள் தென் சென்னை வரலாறு தென் சென்னை செய்திகள் தென் சென்னை சமீபத்திய அரசியல் செய்திகள் தென் சென்னை செய்திகள் தென் சென்னை மக்களவைத் தேர்தல் 2024 வேட்பாளர்கள் ப தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் பெயர் தென் சென்னை கடந்தகால தேர்தல் வரலாறு தேர்தல் 2024 செய்திகள்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Weiterlesen »

தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுThiruvallur Parliamentary Constituency Candidate List லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Weiterlesen »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Weiterlesen »

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Weiterlesen »

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Weiterlesen »



Render Time: 2025-02-26 03:13:31