நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வும் சமந்தா வும் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, இவர்கள் குறித்த தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.3 ஆண்டுகளில் விவாகரத்துDhanusu Rasiஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
தென்னிந்திய திரையுலகின் ஸ்டார் கப்புள்ஸாக திகழ்ந்தவர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் 3 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இது, அவர்களின் இதயங்களை நொறுக்கியதை விட அவர்களின் ரசிகர்களின் இதயத்தை பயங்கரமாக நொறுக்கியது. இந்த நிலையில், நாக சைதன்யா ஒரு முறை சமந்தாவிற்கு ஸ்பெஷலாக ஒரு கிஃப்டை கொடுத்தார். இது பெரும் பேசு பொருளாக இருந்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ஜோடியாக நடித்திருந்த இவர்கள், ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகவே பழகி வந்தனர். சித்தார்த்தை காதலித்து வந்த சமந்தா, அந்த பிரேக்-அப்பிற்கு பிறகு நாக சைதன்யாவுடன் சில படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படங்கள் ஹிட் அடிக்க, இவர்களுக்குள் இருந்த கெமிஸ்டிரியும் ஒரு காரணமாக இருந்தது. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
Naga Chaitanya Celebrity Ex Couple Samantha Movies Samantha Ruth Prabhu Wedding Samantha Ruth Prabhu Divorce Naga Chaitanya Gift For Samantha Actress Samantha Latest News சமந்தா நடிகை சமந்தா சமந்தா சமீபத்திய செய்தி நாக சைதன்யா நாக சைதன்யாவுடன் நடித்த சமந்தா சமந்தா நாக சைதன்யா விவாகரத்து சமந்தாவிற்கு கிஃப் கொடுத்த நாக சைதன்யா
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
Weiterlesen »
கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
Weiterlesen »
தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?
Weiterlesen »
MS Bhaskar:வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?MS Bhaskar:வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?
Weiterlesen »
டயட் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சட்டென குறையும்! என்ன தெரியுமா?டயட் எல்லாம் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சூப்பரா குறையும்! என்ன தெரியுமா?
Weiterlesen »
Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?
Weiterlesen »