பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!

பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் Nachrichten

பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!
தமிழக பாஜக மாநில தலைவர்தமிழிசை சௌந்தரராஜன்Tamilisai Soundarrajan Interview Latest
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது: பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

Latest Update From Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிக விற்கு உரிமை உள்ளது என முன்னாள் ஆளுநர், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்மோசமான கொடூரமான செயலுக்கு கண்டனம்Actor Santhanamதென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின் படி, சாலிகிராமம் பகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகத்தை பாஜக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.

ஏறக்குறைய 3 லட்சம் வாக்காளர்கள் தென்சென்னையில் வாக்களித்திருக்கிறார்கள். 28% வாக்குகள் வந்துள்ளது. 21 மடங்கு தென் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், வெற்றி பெற்றால் ஆறு சட்டமன்ற தொகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன், இப்போது வெற்றியைத் தரவில்லை என்றாலும் இங்கு மக்கள் தொடர்பு அலுவலகம் செயல்படும் என்று தெரிவித்தார்.நிச்சயமாக இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் பி இதை செய்யப்போவதில்லை அதிசயமாக 5 ஆண்டுகள் கழித்து வாக்கு கேட்க வெளியே வந்தார்.

மாநில அக்கறையோடு உள்ள தேசிய அரசியலை செய்வோம், எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலரதான் செய்யும் என்று கூறிய தமிழிசை, ஒரே ஒரு எம்எல்ஏ வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சிக்கு வரவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது கணக்கு ரீதியான உண்மை என்றும், கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் கூடுதல் இடம் கிடைத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

விருதுநகர் தொகுதிக்கு தேமுதிக மறு வாக்கு எண்ணிக்கை செல்லட்டும் பிரேமலதா விஜயகாந்த் சொன்னதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது, மாநில அரசின் அதிகாரிகள் தான் வாக்கு எண்ணிக்கையில் அதிகம் பணியாற்றினார்கள், மறுவாக்கு கேட்க அவர்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் Tamilisai Soundarrajan Interview Latest விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு பரட்டைத் தலை விமர்சனம் தேமுதிக தென் சென்னை வேட்பாளர்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! கனிமொழி பாஜகவில் சேருவாரா? 0/40க்கு பிறகு அண்ணாமலை கேள்வி!மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! கனிமொழி பாஜகவில் சேருவாரா? 0/40க்கு பிறகு அண்ணாமலை கேள்வி!Election: தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Weiterlesen »

ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவரா...? அண்ணாமலை சர்ச்சைக்கு ஜெயகுமார் தடலாடிஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவரா...? அண்ணாமலை சர்ச்சைக்கு ஜெயகுமார் தடலாடிJayakumar Slams Annamalai: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரவித்துள்ளது.
Weiterlesen »

அதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுஅதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுதமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் எதிர்மறை கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Weiterlesen »

காங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கேகாங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கேLok Sabha Election 2024: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
Weiterlesen »

வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி தலைவர்! கைது செய்து சிறையில் அடைப்பு!வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி தலைவர்! கைது செய்து சிறையில் அடைப்பு!வேலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜகவினர் கைது செய்து சிறையில் அடைப்பு.
Weiterlesen »

சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Weiterlesen »



Render Time: 2025-02-25 17:08:46