Ultimate Lifetime Money Plan: சம்பளம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாவது எப்போது? இந்த ஃபார்முலாவை பயன்படுத்திப் பாருங்க...
ஆபாச படங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டுமா... தினமும் இந்த விஷயங்களை செய்யுங்கள்!சிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!எவ்வளவு பணம் வந்தாலும் பத்தமாட்டேங்குது என புலம்புபவரா நீங்கள்? சம்பளம் வந்தவுடனே காணாமல் போய்விடுகிறது என்று குறைபடுபவர்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் உள்ள பற்றாக்குறை எப்போதும் சிக்கலாகவே இருக்கிறது. இதை எப்படி சீர் செய்வது? உலகில் பிரபலமான 50-30-20 என்ற ஃபார்முலாவை பயன்படுத்தி பலர் பயனடைந்துள்ளனர்.
இல்லாதவர்கள் யாராவது உண்டா? வாங்கும் சம்பளம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாவது எப்போது? ஒரு சூத்திரத்தை பயன்படுத்தி பிரச்சனையை சீர் செய்யலாம். வருவாமனத்திற்கு ஏற்றவாறு பிரத்யேக பட்ஜெட் போட்டு, அதற்கேற்ப செலவு செய்தால் நிலைமையை சமாளிக்கலாம். அதற்கு 50-30-20 விதி உதவும், உங்கள் நிதித் திட்டத்தை மேம்படுத்த பயனளிக்கும் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இந்த சூத்திரத்தின் கீழ், சம்பளத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். தேவை அடிப்படை தேவை மற்றும் சேமிப்பு என மூன்று பகுதிகளாக வருமானத்தை பிரித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லும் இந்த சூத்திரத்தின் படி, வருமானத்தில் 50 சதவீதத்தை நமக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களுக்கு செலவிட வேண்டும். அதாவது எந்த பொருட்கள் இல்லாமல் நாம் வாழ முடியாதோ அவற்றை அடிப்படைத் தேவைக்கான பொருட்களாக கருதலாம்.
இந்த விதியை எப்படி அமல்படுத்தலாம்? ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்வோம். மாத வருமானம் 25 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். 50-30-20 விதியின்படி, இதில் 50 சதவிகிதம் அதாவது12 ஆயிரத்து ஐநூறு ரூபாயை வீட்டுத் தேவைக்களுக்கு செலவிட வேண்டும். வீட்டு வாடகை, ரேஷன், மின்சாரம் மற்று தண்ணீர் கட்டணம், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள், போக்குவரத்து செலவுகள், வாகனங்களுக்கான பெட்ரோல் போன்ற அத்தியாவசிய செலவுகள் இதில் அடங்கும்.
சம்பளத்தின் 30 சதவீதத்தை அதாவது இந்த உதாரணத்தின் படி 7500 ரூபாயை உங்கள் விருப்பத்திற்கு செலவிடலாம். பயணம் செய்வது, திரைப்படம் பார்ப்பது, ஆடைகள் வாங்குவது, மொபைல்-டிவி அல்லது பிற கேஜெட்கள் வாங்குவது போன்றவை அடங்கும்.உதாரணத்தின்படி, 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 20 சதவீதம் அதாவது ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை சேமிக்க வேண்டும். இந்த பணத்தை உங்கள் வசதிக்கேற்ப வேறுவிதமாக முதலீடு செய்யலாம்.
Formula For Financial Planning Finance Plan நிதி மேலாண்மை டிப்ஸ் பணத்தை நிர்வகிப்பது எப்படி பிரபலமான நிதி மேலாண்மை சூத்திரம் Salary Family Budget Income And Expenditure Salary Management
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
Weiterlesen »
Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்PM Modi Missing From Covid Certificates: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »
உடல் எடையை உடனே குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க: சில நாட்களில் சூப்பரா குறையும்Weight Loss Tips: நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் சில மசாலாக்கள் கொண்டே தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். இந்த மசாலாக்கள் நம் உணவின் மணம், சுவை, நிறம் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகளும் இவற்றில் உள்ளன.
Weiterlesen »
எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம்How To Identify Your Polling Booth: மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், நீங்கள் வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
Weiterlesen »
அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்How To Apply Aloe Vera On Hair: கற்றாழை சருமத்திற்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும். கற்றாழையை தலைமுடியில் சரியாகப் தடவி வந்தால், கூந்தல் பாதிப்பும் குறையத் தொடங்கும்.
Weiterlesen »
கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Weiterlesen »