Pradhan Mantri Awas Yojana: வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல மத்திய அரசின் PMAY திட்டம் உதவுகிறது. நிலம் வைத்து இருப்போர் வீடு கட்ட அரசு நிதியுதவி வழங்குகிறது.
ஏழை மக்கள் வீடு கட்டிக்கொள்ள உதவுகிறது.7th pay commission
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோAjith KumarPradhan Mantri Awas Yojana: பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 10 அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | போஸ்ட் ஆஃபீஸில் 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்! ஒன்னுக்கு டபுள் - சூப்பர் திட்டம் தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் PMAY திட்டத்தில் வீடு கட்டித்தர விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு முன்பு, பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் நன்மைகள், பலன்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். PMAY திட்டத்தில் இரண்டு வகையான வீடுகள் கட்டித்தரப்படுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற ஆகியவை ஆகும்.
இலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியமும் உண்டு - மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரிஞ்சுகோங்கதிருப்பத்தூரிலும் சிறுத்தை நடமாட்டம்... ஒருவர் காயம் - மயிலாடுதுறையில் தப்பியது இதுதானா...?டி20உலக கோப்பை : பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மியாமி டூ கராச்சி பிளைட் ரெடியா?அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? யாருக்கு கிடைக்கும்?
Pradhan Mantri Awas Yojana Pmay Scheme Drishti Ias Pradhan Mantri Awas Yojana Apply Online Pmay Gramin Pradhan Mantri Awas Yojana Eligibility Pmay Scheme Details How To Apply For Pradhan Mantri Awas Yojana Onlin Pm Free House Apply Pm Modi House Subsidy Calculator பிரதமர் நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மத்திய அரசின் PMAY திட்டம்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியமும் உண்டு - மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரிஞ்சுகோங்கபிரதான் மந்திரி சூர்யா கர் இலவச பிஜிலி திட்டத்தின் கீழ் கிடைக்கும் மானியம் மற்றும் இதர பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது!Ration Card Aadhar Card Link : அரசு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தில் பலன்களைப் பெற, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது
Weiterlesen »
சம்பளம் வாங்காதவர்களுக்கு வீடு வாங்க கடன் கிடைக்குமா? தேவையான ஆவணங்கள் யாவை?Home Loan For Non Salaried People : சொந்தமாக வீடு வாங்க விரும்புபவர்களுக்கு கடன் வாங்குவது தொடர்பாக பல கேள்விகள் இருக்கும். வேலை செய்யாதவர்களுக்கு எப்படி வீட்டுக் கடன் கிடைக்கும்?
Weiterlesen »
உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி?RC Renewal For Bikes: உங்கள் பைக்கின் RC நிறைவடையப் போகிறது என்றால் அதனை எப்படி புதுப்பிக்க ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
Weiterlesen »
போஸ்ட் ஆஃபீஸில் 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்! ஒன்னுக்கு டபுள்தபால் அலுவலகத்தில் இருக்கும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சில மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
Weiterlesen »
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்-அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்-அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
Weiterlesen »