Biryani Man Abishek Rabi : பிரியாணி மேன் அபிஷேக் ரபி கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்திய புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோஇன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேKerala Landslide Biryani Man Arrest : யூடியூபில் பிரபலமானவராக இருந்த பிரியாணிமேன் அபிஷேக் ரபி ஏற்கனவே அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் இப்போது மீண்டும் கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் youtubeல் வீடியோ பதிவேற்றம் செய்த அபிஷேக் ரபியை 29 ஆம் தேதி கைது செய்தனர். அன்றே நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இப்போது அவர் மீது மீண்டும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.
இன்னொரு வீடியோவில் கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அபிஷேக் ரபி பேசியதாக சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புழல் சிறையில் வைத்தே சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் பிரியாணிமேன் அபிஷேக் ரபிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. அபிஷேக் ரபி, பிரபல யூடியூபர் இர்பானுடன் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தார். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக யூடியூப் வட்டாரத்தில் வெடித்தது.
Abishek Rabi Youtuber Arrest Christianity Insult Chennai Cyber Crime Tamil Nadu Controversy Derogatory Remarks அபிஷேக் ரபி பிரியாணி மேன் கைது சென்னை சைபர் கிரைம் காவல்துறை கிறிஸ்துவ மதம் செம்மொழி பூங்கா அவதூறு வழக்கு சென்னை புழல் சிறை யூடியூபர் கைது
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
பிடிபட்டார் கல்யாண ராணி... கதறி அழுத சத்யா... பலருக்கும் டிமிக்கி கொடுத்தது பொய்யா?Tamil Nadu Crime Latest News Updates: மேட்ரிமோனி ஆப் மூலம் பல நபர்களை திருமணம் செய்துகொண்டு, பணம் நகைகளை ஏமாற்றியதாக சத்யா என்பவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
Weiterlesen »
யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல், பெண்கள் மீது வன்மம், குமட்டும் ஆபாசம்!
Weiterlesen »
கருணாநிதி என்ன இறைத்தூதரா...? அவரை பற்றி வாய் திறந்தாலே கைதா? - ஸ்டாலினை விளாசிய சீமான்!NTK Seeman: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேசியதால் கைது என்றால் காவல்துறையினர் முடிந்தால் தன்னை கைது செய்யட்டும் என சர்ச்சையான அதே பாடலை பாடிய சீமான் அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
Weiterlesen »
பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் கைது! அதுவும் இந்த காரணத்திற்காக!தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Weiterlesen »
கிசுகிசு : மாஜிக்கள் மனம்மாற தொடங்கியிருப்பதால் கோபத்தில் இருக்கும் சேலத்துக்காரர்Gossip : இலை கட்சிக்குள் மீண்டும் ஒரு கலகம் உருவாக்கத் தொடங்கியிருப்பதால், தலைமை பொறுப்பில் இருக்கும் சேலத்துக்காரர் கொதிப்பில் இருக்கிறாராம்.
Weiterlesen »
மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான 2 கோரிக்கைகள்: நிறைவேற்றுமா அரசு?7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
Weiterlesen »