பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!

Malayalam Movie Vadakkan Nachrichten

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!
Brussels International Fantastic Film FestivalVadakkan MovieShruthy Menon
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

Vadakkan Movie: சஜீத் ஏ இயக்கத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளது.

திரில்லர் படமாக உருவாகி உள்ளது.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Guru Peyarchiநடிப்பில் சஜீத் ஏ இயக்கத்தில் ஒலி வடிவமைப்பாளர் ரசுல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் கெய்கோ நகஹாரா, இசையமைப்பாளர் பிஜிபால் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் கைவண்ணத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் சர்வதேசப் பிராஜெக்ட்ஸ் ஷோகேஸ் ஆப்ஸில் இடம்பெற்ற முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக கூடுதல் அங்கீகாரம் பெற்ற திரைப்பட விழா இது ஆகும். பல ஆண்டுகளாக பீட்டர் ஜாக்சன், டெர்ரி கில்லியம், வில்லியம் ஃப்ரீட்கின், பார்க் சான்-வூக், கில்லர்மோ டெல் டோரோ போன்ற புகழ்பெற்ற பிரபலங்களை பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா கவுரவித்துள்ளது. இதுபோன்ற உலகப்புகழ் பெற்ற ஒரு அரங்கில் வடக்கன் படம் இடம் பெற்று இருப்பது இந்த படத்தில் பணியாற்றி உள்ள படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.

ஆஃப்பீட் மீடியா குழுமத்தின் நிறுவனர் & தயாரிப்பாளர், ஜெய்தீப் சிங் பேசும் போது,"வடக்கன் படம் உலகத் தரம் வாய்ந்த நடிகர்கள் & பட குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளது. ஹைப்பர்லோகல் கதைகளை உலகளவில் எடுத்து சென்று இந்திய சினிமாவை மறுவரையறை செய்வதே எங்கள் நோக்கம் ஆகும். இது வெறும் அமானுஷ்ய த்ரில்லர் படம் மட்டுமில்லை. உலகம் முழுவதும் உள்ள நமது கலாச்சாரத் தை எடுத்து கூறும் ஒரு படமாக இருக்கும்" என்று கூறினார்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Brussels International Fantastic Film Festival Vadakkan Movie Shruthy Menon Resul Pookutty Movies International Movies Vadakkan Movie Release Date Vadakkan Movie Trailer Vadakkan Tamil Movie Vadakkan Latest News Vadakkan Movie In Film Festival வடக்கன் வடக்கன் படம் வடக்கன் மூவி வடக்கன் திரைப்பட விழா சிறந்த மலையாள படங்கள் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்த வேல்ஸ் நிறுவனம்!நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்த வேல்ஸ் நிறுவனம்!வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS) பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது!
Weiterlesen »

வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள வர்ஷங்களுக்கு சேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Weiterlesen »

திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக செய்த ஊழலை ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா என்று பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Weiterlesen »

உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.
Weiterlesen »

பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்RR vs KKR Match Highlights Latest Updates, Jos Buttler : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பட்லர் கடைசி ஓவரில் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் பரபரப்பு கூடிய நிலையில், கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
Weiterlesen »

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் சபரி திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
Weiterlesen »



Render Time: 2025-02-26 10:09:10