புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்

Budhan Peyarchi Nachrichten

புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்
Budhan Peyarchi PalangalPeyarchi PalangalBudhan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 55 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 213%
  • Publisher: 63%

Budh gochar in mesh mercury transit in aries: வரும் மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.

புதிய ஆர்டர்களைப் பெறுவது நல்ல லாபத்தைத் தரும்.Jupiter transitகுரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்

mercury transit in aries: வேத ஜோதிடத்தின் படி, சந்திரனுக்கு அடுத்தபடியாக புதன் மிக வேகமாக பயணிக்கும் கிரகமாகும். கிரகங்களின் அதிபதியான புதன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் வருகிற மே 10 ஆம் தேதி புதன் கிரகம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தை பெறக் கூடிய மூன்று ராசிக்காரர்கள் உள்ளன.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் சாதகமாகவே இருக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதாவது, பிள்ளைகளுக்கு திருமணம் ஆகலாம் அல்லது வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். இந்த நேரத்தில், அனைத்து குடும்ப உறுப்பினர்களுடனும் நல்ல உறவு இருக்கும். நிதி உதவி பெறலாம். மேலும், இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Venus Transitஇன்னும் 15 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்தூபேவின் பலவீனம் 'இதுதான்...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Budhan Peyarchi Palangal Peyarchi Palangal Budhan Mercury Transit Mercury Budh Gochar Budh Budh Vakri Mercury Retrograde Budhan Vakra Peyarchi Budh Gochar In Meen Zodiac Signs புதன் புதன் பெயர்ச்சி புதன் புதன் வக்ர பெயர்ச்சி ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் பொற்காலம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Sscorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology April 2024 Rasipalan சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்Guru Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்குப் பிறகு, குரு அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்ச்சி அடைந்து அதன் பிறகு பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார்.
Weiterlesen »

குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
Weiterlesen »

மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைமே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைGuru Peyarchi Palangal: மே 1, 2024 அன்று, குரு கிரகம் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Weiterlesen »

குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Weiterlesen »

சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம் மழை கொட்ட ஆரம்பிக்கும்சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம் மழை கொட்ட ஆரம்பிக்கும்Gajlaxmi Rajyog in Mesh Rashi: ஏப்ரல் 25 நள்ளிரவு 12.07 மணிக்கு செல்வம், செழிப்பு, சுகபோகங்களை அள்ளித் தரும் சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகப் போகிறது.
Weiterlesen »

மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக முக்கியமான மற்றும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Weiterlesen »



Render Time: 2025-02-26 05:00:51