குடும்பத்தில் நிம்மதி கொடுக்கும் புதாதித்ய யோகம், உங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட செய்து அனைவரின் பாராட்டையும் வாங்கிக் கொடுக்கும்! இது எந்த ராசிக்காரருக்கான பலன்?
Budhaditya Yogam 2024 : மூளையை சுறுசுறுப்பாக செயல்பட செய்யும் புதன்மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுசுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Venus Transitநவக்கிரகங்களில், ஆத்மகாரகனான சூரியனுடன், புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் ஏற்படுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புத - ஆதித்ய யோகம் இயல்பாகவே இருக்கும்.
தற்போது புதன் பெயர்ச்சியாகி மிதுன ராசியில் இருக்கும்போது, ஜூன் மாதம் 14ம் தேதியன்று சூரியனும் அதே ராசிக்கு செல்வதால் புதாதித்ய யோகத்தின் நற்பலன்கள் சில ராசிகளுக்கு நல்ல அருமையான வாழ்க்கையைக் கொடுக்கும்., புதன் ஆகிய இரு சுப கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் யோகம் மங்களகரமானது. இந்த யோகம் அனைவருக்கும் சாதகமானதாக இருக்காது என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு லாபமானதாக இருக்கும்.
இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம், துலாம் ராசியினருக்கு மிகவும் நன்றாக இருக்கும். சூரியனின் செல்வாக்கு துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தரும். புதனின் அருளால், அறிவார்ந்த பேச்சும், செயல்பாடுகளும் அனைவராலும் பாராட்டப்படும். கல்வி, ஊடகம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.மங்கள யோகமான புதாதித்ய யோகம் இருக்கும் காலகட்டத்தில், சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
புதாதித்ய யோகத்தால் பலனடையும் இந்த 4 ராசிக்கார்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வணங்கி, தானங்கள் கொடுத்துவந்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல், ஆதித்ய ஹிருதய மந்திரத்தை சொல்லி வணங்கி வரலாம். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சனி வக்ர பெயர்ச்சி: 5 மாதங்கள் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை...
புதாதித்ய யோகம் Surya Budh Yuti Surya Budh Yuti 2024 Budh Gochar 2024 Surya Budh Yuti 2024 Date Surya Budh Yuti 2024 Effect Surya Budh Yuti In 2024 Surya Budh Yuti 2024 Date And Time Surya Budh Yuti 2024 சூரியப் பெயர்ச்சி புதாதித்ய யோகம் புதன் சஞ்சாரம் சூரியன் பெயர்ச்சி பலன்கள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
புதாதித்ய யோகம்! பண வரவால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கப்போகும் ராசிகள்!Surya Budh Yuti 2024: புதன், சூரியனுடன் ரிஷப ராசியில் இணைவதால் ஏற்படும் யோகம், யாருக்கெல்லாம் சகல செளபாக்கியங்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்....
Weiterlesen »
ரிஷப ராசியில் 4 கிரகங்கள் இணைவதால் சதுர்கிரஹி யோகம்! 3 ராசிகளுக்கு இனி பணமழைசதுர்கிரஹி யோகம் 2024: புதன் பெயர்ச்சியுடன், ரிஷப ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகும். இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் முன்னேற்றத்தையும் தரும்.
Weiterlesen »
குரு சண்டாள யோகத்தினால் யாருக்கு நன்மை? சனியும் குருவும் இணைந்தால் ஏற்படும் தோஷம்!ஒரே ராசியில் குருவும் சனியும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் ஆகும். குரு சண்டாள யோகம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
Weiterlesen »
சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!June 12: சுக்கிரன் பெயர்ச்சி நன்மையோ தீமையோ ஆனால் இந்த வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...
Weiterlesen »
ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!Mars Transit: ஜாதகத்தில் யோகம் இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறலாம்
Weiterlesen »
இந்த 5 பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் ஜாக்கிரதை!! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!!Income Tax Notice: சில உயர் பரிவர்த்தனைகள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். இவற்றால் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீசும் அனுப்பலாம்.
Weiterlesen »