புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடக்கம் - சீக்கிரம் அப்ளை பண்ணுங்க

New Ration Card Tamil Nadu Nachrichten

புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடக்கம் - சீக்கிரம் அப்ளை பண்ணுங்க
Apply Ration Card Online TNபுதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

New Ration Card Tamil Nadu : லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த நிலையில், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டுகள் விநியோகத்தை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

2 லட்சம் கார்டுகள் கொடுக்க அரசு திட்டம்மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்லோக்சபா தேரத்ல் 20204 காரணமாக ரேஷன் கார்டு விநியோகம் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ரேஷன் கார்டு விநியோகத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.

- நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருத்தல் வேண்டும் - பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்- கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு reference எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்

இதனை தொடர்ந்து, நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். ரேஷன் கார்டு படிவம் சரிபார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், தேவையான ஆவணங்களை கேட்டறிந்து சமர்பிக்க வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Apply Ration Card Online TN புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ரேஷன் கார்டு விநியோகம் தொடக்கம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க Tamil Nadu Ration Card Distribution 2024 Ration Card Application Process TN Documents Required For Ration Card Tamil Nadu Tamil Nadu Smart Ration Card Apply TN Ration Card Online Application Eligibility For Ration Card In Tamil Nadu Tamil Nadu Ration Card Registration How To Get Ration Card In Tamil Nadu

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது!ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது!Ration Card Aadhar Card Link : அரசு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தில் பலன்களைப் பெற, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது
Weiterlesen »

Coconut Oil: ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் தேங்காயெண்ணெய் விநியோகம்!Coconut Oil: ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் தேங்காயெண்ணெய் விநியோகம்!MP Eshwarasami assurance: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி அளித்தார்...
Weiterlesen »

வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புவாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
Weiterlesen »

8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும்.
Weiterlesen »

Ration Card: 5 வகையான ரேஷன் கார்டுகள்! எந்த அட்டைக்கு என்ன கிடைக்கும்?Ration Card: 5 வகையான ரேஷன் கார்டுகள்! எந்த அட்டைக்கு என்ன கிடைக்கும்?NFSA Public Distribution System: இந்தியாவில் மத்திய அரசு கொடுத்திருக்கும் ரேஷன் அட்டைகளின் வகைகள் மற்றும் விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்
Weiterlesen »

எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் ஆபாச படங்களை அனுமதிக்கும் வகையில், அதனை பிரைவசி கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டிருக்கிறது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 10:11:44