புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!

குடிநீர் தொட்டி Nachrichten

புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!
சாணம் கலப்புசங்கம்விடுதிஅதிகாரிகள்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 129%
  • Publisher: 63%

புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.

மக்களுக்கு வயிற்று வலி, வாந்தி.Guru PeyarchiCholesterol புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான் தெரு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 35 க்கு மேற்பட்ட பட்டியல் இன சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குரு வாண்டான் தெரு ஆதி திராவிடர் காலணியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்திக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை தொட்டியில் இருந்து ஆதிதிராவிடர் காலனி மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஐந்து குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எரிய இளைஞர்கள் மாட்டு சாணம் கலக்கப்பட்டது உண்மை என்று தெரிவித்தனர். இந்நிலையில் மாட்டு சாணம் கலந்த குடிநீரை குடித்த அப்பகுதி பொதுமக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் தான் - அமைச்சர் ரகுபதி! வேங்கை வயல் சம்பவம் தொடர்பான விசாரணையின் பின்னடைவே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற காரணம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ.

புகார் தொடர்பாக குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து ஒன்றரை வருடங்களை நெருங்கிய நிலையிலும், இன்று வரை அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலையில் தான், அதுபோன்றதொரு குற்றங்கள், நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

சாணம் கலப்பு சங்கம்விடுதி அதிகாரிகள் அதிகாரிகள் விசாரணை Cow Dung Drinking Tank கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை சங்கம் விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் தமிழ்நாடு அரசு குருவாண்டான் தெரு புதுக்கோட்டை வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஸ்டாலின் புதுக்கோட்டை மாட்டு சாணம் கிரைம் செய்திகள் குற்றம் Pudukottai Sangamviduthi Cow Dung In Drinking Tank Cow Dung Mixed In Drinking Tank In Pudukottai Tamil Nadu Government Guruvandan Street Pudukottai Brutal Incident Tamil Nadu Government Chief Minister Stalin Crime News Crime

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
Weiterlesen »

நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...
Weiterlesen »

தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு! எத்தனை கோடி தெரியுமா?
Weiterlesen »

50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை..!50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை..!50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை..!
Weiterlesen »

நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது!நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது!Peravoorani Neelakanda Pillaiyar Temple Bomb Threat: பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்பதியை காவல்துறையினர் தீவிர விசாரணையின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Weiterlesen »

தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த்தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த்Vellore DMK Candidate Kathir Anand: வேலூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
Weiterlesen »



Render Time: 2025-02-26 01:16:33