போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் மொபைல் போன், லேப் டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை மால்வேர் மூலம் ஹேக் செய்து, பணத்தை திருட முயற்சிக்கும் போலியான விளம்பரங்கள் குறித்து, எச்சரிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது. பங்குச் சந்தை, ஆன்லைனில் வர்த்தகம் செய்யும்போது வரும் மோசடி விளம்பரங்கள், மற்றும் பல்வேறு சமூக ஊடக பயன்பாடுகளில் வரும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
“பேராசைக்கு ஒருபோதும் இரையாகவேன்டாம், மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள், ”என்று அந்த செய்தி மேலும் கூறுகிறது.தெரியாத மற்றும் அறிமுகம் இல்லாத இடங்களில் இருந்து வரும் செய்திகளையோ, அல்லது இணையதள முகவரிகளையோ திறப்பதை மக்கள் எப்போதும் தவிர்க்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைவராலும் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன, ஆனால் இந்த மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க இதுவே சிறந்த வழியாகும்.
Online Scam Fake Online Ads Online Scam Ads Stock Market Scams Stock Market Online Scam Ads Ad Scam Alert Fake Ads Alert Central Govt Warning போலி விளம்பரங்கள் ஆன்லைன் மோசடி போலி ஆன்லைன் விளம்பரங்கள் ஆன்லைன் மோசடி விளம்பரங்கள் பங்குச்சந்தை மோசடிகள் பங்குச்சந்தை ஆன்லைன் மோசடி விளம்பரங்கள் விளம்பர மோசடி குறித்து எச்சரிக்கை போலி விளம்பர எச்சரிக்கை மத்திய அரசு கொடுத்திருக்கும் எச்சரிக்கை
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?
Weiterlesen »
ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
Weiterlesen »
வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடியில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் ஒருவர் உயிருடன் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Weiterlesen »
ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »
கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி... உயிரிழப்பு 3 ஆக உயர்வு!Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Weiterlesen »
1 கோடி ரூபாய்க்கு மொபைல் பில்... அதிர்ச்சியில் உறைந்த ஜோடிWorld Bizarre News: சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வயதான ஜோடிக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் மொபைல் பில் வந்திருந்தது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Weiterlesen »